MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தளபதி விஜய்யின் பாட்டி..! வைரலாகும் புகைப்படம்..!

103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தளபதி விஜய்யின் பாட்டி..! வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் 103 வயது பாட்டியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 24 2022, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தென்னிந்திய திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் எது செய்தாலும் அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போல் அவருடைய குடும்பத்தினர் குறித்து ஏதேனும் தகவல் வெளியானால் சொல்லவா வேண்டும்? வழக்கம் போல் அந்த செய்தியையும் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்நிலையில் முதல் முறையாக விஜய்யின் பாட்டியோடு, அவருடைய தந்தை எஸ் ஏ சி வெளியிட்டுள்ள புகைப்படம் தான், ரசிகர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த மாதிரி கேவலமான வேலைய பண்ணாதீங்க... தன் பெயரில் நடந்த நூதன மோசடியால் டென்ஷன் ஆன அசுரன் பட நடிகை

36

மதுரையில் வசித்து வரும் தன்னுடைய சித்தியை பார்க்க எஸ் ஏ சி சென்றபோது... எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 103 வயதிலும், மிகவும் ஆரோக்கியமாக தன்னுடைய மகனுடன் அவர் சிரித்து பேசியது மட்டும் இன்றி... ஆசீர்வதித்துள்ளார். இந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

46

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படும் எஸ் ஏ சி, தன்னுடைய மகன் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேசுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கூட சிலர் இறங்கியதாக கூறப்பட்ட நிலையில் அதுவும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.

இரண்டே நாளில் காதலை சொன்ன மஞ்சிமா மோகன்..! செய்தியாளர்கள் முன்னிலையில் உண்மையை உடைத்த கெளதம் கார்த்திக்!

56
vijay father sa chandrasekar

vijay father sa chandrasekar

தன்னுடைய ஒரே பிள்ளையான விஜய் சில வருடங்களாக பேசுவது இல்லை, என்று மனசு முழுக்க வலி இருந்தாலும்...  அதனை வெளியே காட்டி கொள்ளாமல், மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட இமயமலை, ரிஷிகேஷ், போன்ற இடங்களுக்கு தன்னுடைய துணை இயக்குனர்களுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்ட இவர், தற்போது தன்னுடைய உறவினர்களை சந்தித்து வருகிறார். 

66

எஸ்.ஏ.சி தன்னுடைய சின்னமாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

'எதிர் நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்? கமிட்டான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved