MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'எதிர் நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்? கமிட்டான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்!

'எதிர் நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்? கமிட்டான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்!

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து, முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 23 2022, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சன் டிவியில் பல சீரியல்கள், பெண்களின் கதாபாத்திரத்தை அழுத்தமாக பிரதிபலிக்கும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு, படித்த ஜனனி என்கிற பெண்ணை... வசதி படைத்த, ஆணாதிக்கம் நிறைந்த குலசேகரன் குடும்பத்தினர்... தன்னுடைய தம்பி சக்திக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஜனனியின் பெயரில், கம்பெனி ஒன்றையும் துவங்குகிறார்கள்.

பலரின் பாவத்தை சம்பாதித்தால் இப்படி ஆகிடுச்சுனு தோணுது? உடல் நலம் குறித்து முதல் முறையாக பேசிய வேணு அரவிந்த்!

36

ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும், தொழிலதிபராக மாறி பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்கிற ஆசையில் குலசேகரன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் ஜனனிக்கு பல அதிர்ச்சிகள் கார்த்திருக்கிறது. தனக்கு நடக்கும் அனைத்தையும் சக்திக்காக பொறுத்து கொள்ளும் ஜனனி, கணவரே தன்னை சந்தேகப்படுவதால் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என முடிவு செய்கிறார்.

46

வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய வாழ்க்கையை வாழ துவங்கும் போது தான், இத்தனை நாட்களாக...வாய் திறந்து பேசாமல் உள்ள அப்பத்தா பேச துவங்கி... மீண்டும் ஜனனியை வீட்டின் உள்ளே அழைத்து வருகிறார். 

அஜித்தை திடீர் என சந்தித்த சிவகார்த்திகேயன்! மேட்சிங்... மேட்சிங் உடையில் பட்டையை கிளப்பும் வைரல் புகைப்படம்!

56

மேலும் யாரும் எதிர்பாராத அளவிற்கு இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் ஜனனியின் தந்தையாக நாச்சியப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெளியேறி உள்ளார்.

66

அவருக்கு பதிலாக தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதிக்கு தந்தையாக நடித்து வரும் ரிஷி தான் இனி நாச்சியப்பனாகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay: கார் விஷயத்தில் விதிகளை மீறிய விஜய்! அபராதம் விதிக்கப்பட்டதால் பரபரப்பு..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Drishyam 3 Review : அடிபொலியாக இருந்ததா திரிஷ்யம் 3...? முழு விமர்சனம் இதோ
Recommended image3
ilayaraja: ரசிகர்களை கிறங்கடித்த ராக்கம்மா கைய தட்டு.! தளபதி பட பாடலில் இவ்ளோ சங்கதிகளா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved