MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித்தை திடீர் என சந்தித்த சிவகார்த்திகேயன்! மேட்சிங்... மேட்சிங் உடையில் பட்டையை கிளப்பும் வைரல் புகைப்படம்!

அஜித்தை திடீர் என சந்தித்த சிவகார்த்திகேயன்! மேட்சிங்... மேட்சிங் உடையில் பட்டையை கிளப்பும் வைரல் புகைப்படம்!

நடிகர் அஜித்துடன், சிவகார்த்திகேயன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 23 2022, 08:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித்தை... நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தாக தற்போது சிவகார்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் மேட்சிங்... மேட்சிங் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

25

கோலிவுட் திரையுலகின் அதிரடி வசூல் நாயகர்களில் ஒருவர் அஜித், இவருக்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். அதனை சிலர் வெளிப்படையாகவும் கூறுவதும்  உண்டு.

Vijay: கார் விஷயத்தில் விதிகளை மீறிய விஜய்! அபராதம் விதிக்கப்பட்டதால் பரபரப்பு..!

35

அஜித் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் குறித்து... வெளியில் கூறியது இல்லை என்றாலும், திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் அவருடைய வள்ளல் குணம் மற்றும் அவர் தன்னிடம் வேலைசெய்பவர்களுக்கு கூட எந்த அளவுக்கு மரியாதையை கொடுப்பார், அவர்கள் மீது அன்பு செலுத்துவார் என்பது நன்றாகவே தெரியும்.
 

45

அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகரும், முன்னணி நடிகருமான சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களுக்கு பின் அஜித்தை சந்தித்துள்ளார். இருவரும் கருப்பு நிற உடையில்... எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பார்க்கப்பட்டு வருகிறது.

கயல் சீரியல் நடிகை அபி நவ்யாவிற்கு குழந்தை பிறந்தது..! புகைப்படத்தோடு வெளியான தகவல்! குவியும் வாழ்த்து..!

55

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரஜிகாந்த்தின் ஜெயிலர் படப்பிடிப்புக்கு திடீர் என விசிட் அடித்து... ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ் குமாருடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து... தற்போது அஜித்துடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அட்லீ - விஜய் காம்போ என்றும் கிளாஸ்! ரீ-ரிலீஸிலும் பட்டையைக் கிளப்பும் 'தெறி'.!
Recommended image2
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரோகிணி... மனோஜ் இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
பாட்டியின் லூட்டி... ‘தாய் கிழவி’ படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved