MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வின்டேஜ் சிம்பு ரிட்டன் வண்டாரு; GOAT பட பிரபலத்துடன் இணையும் STR - வெளியான சூப்பர் அப்டேட்!

வின்டேஜ் சிம்பு ரிட்டன் வண்டாரு; GOAT பட பிரபலத்துடன் இணையும் STR - வெளியான சூப்பர் அப்டேட்!

Silambarasan New Movie : பிரபல நடிகர் சிலம்பரசன் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனருடன் இப்படத்தில் அவர் இணைகிறார். 

2 Min read
Author : Ansgar R
Published : Oct 21 2024, 07:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Simbu New Movie

Simbu New Movie

தமிழ் சினிமாவை பொறுத்தவரை உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து திரை உலகில் நடித்து வருகிறார் என்றால், தன்னுடைய முதலாவது வயதில் இருந்தே திரைத்துறையில் பயணித்து வரும் நடிகர் தான் சிலம்பரசன். இளம் வயதிலேயே நடிப்பு, நடனம், இயக்கம், இசை மற்றும் பாடல் என்று பல திறமைகளோடு தமிழ் திரை உலகில் அறிமுகமாகி, நல்ல பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து, ஒரு காலத்தில் வசூல் மன்னனாக வளம் வந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியை பொறுத்தவரை தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான "உறவை காத்த கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் அறிமுகமானார். 

தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்த சிம்பு, 2002ம் ஆண்டு இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான "காதல் அழிவதில்லை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார்.

பாலிவுட்டே மிரண்டுபோயிருக்கு! மிரட்டிவிட்ட தென்னகத்தின் டாப் 10 நட்சத்திரங்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
STR 48

STR 48

தொடர்ச்சியாக சிம்பு நடிப்பில் வெளியான "அலை", "தம்", "கோவில்", "குத்து", "மன்மதன்", "தொட்டி ஜெயா", "சரவணன்" "வல்லவன்" மற்றும் "சிலம்பாட்டம்" போன்ற அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது. கடந்த 2010ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படம், சில வருடங்களுக்கு முன்பு ரீ ரிலீஸாகி தற்பொழுது 1000வது நாளையும் கடந்து ஓடி வருவது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு வரை மிகச் சிறந்த நடிகராக வலம் வந்த சிம்புவுக்கு, அதன் பிறகு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. 

தொடர்ச்சியாக அவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸ் நுழைய முடியாமல் போனது. இந்நிலையில் மீண்டும் தன் உடலையும், தன்னையும் தயார் செய்து கொண்டு நல்ல பல படங்களை அவர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "மாநாடு" திரைப்படம் சிம்புவுக்கு மிகப்பெரிய கம் பேக் திரைப்படமாக அமைந்தது.

34
Thug Life

Thug Life

இந்நிலையில் கடந்த ஆண்டு பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 48வது திரைப்பட பணிகளை தொடங்கிய சிம்பு, திடீரென அப்பட பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு, மணிரத்னம்  மனிதனை இயக்கத்தில் உருவாகும் தக்லீத் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகனாக அந்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்ததாகவும் சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் அந்த திரைப்பட பணிகள் முடிந்த பிறகும் தேசிங்கு பெரியசாமியின் திரைப்படம் என்ன நிலையில் உள்ளது என்கின்ற தகவல்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் தற்பொழுது சிம்பு தனது அடுத்த திரைப்பட அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

44
Kattam Katti Kalakrom

Kattam Katti Kalakrom

ஏற்கனவே ஓ மை கடவுளே என்கின்ற திரைப்படத்தையும், இப்போது பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பிரதிப் ரங்கநாதனின் "டிராகன்" என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வரும் அஸ்வந்த் மாரிமுத்து, தற்பொழுது சிலம்பரசனை ஒரு புதிய திரைப்படத்தில் இயக்கவிருக்கிறார். "கட்டம் கட்டி கலக்குறோம்" என்ற டேக் லைனுடன் ஒரு விண்டேஜ் சிம்புவை இந்த திரைப்படத்தில் காணலாம் என்று அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த திரைப்படத்தை தளபதி விஜயின் கோட் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.

1330 திருக்குறளை விட உயர்ந்த பாடல்! எது தெரியுமா? என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதை பகிர்ந்த வாலி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image2
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Recommended image3
Jason Sanjay : ஹீரோவாகும் விஜய் மகன்... அட்லீ - ஜேசன் சஞ்சய் கூட்டணியால் கோலிவுட்டில் எகிறும் எதிர்பார்ப்பு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved