MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'ஜெயிலர்' படத்தில் இருந்து வெளியான அல்டிமேட் புகைப்படம்..! வேற லெவலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

'ஜெயிலர்' படத்தில் இருந்து வெளியான அல்டிமேட் புகைப்படம்..! வேற லெவலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தில் இருந்து அல்டிமேட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Nov 17 2022, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'அண்ணாத்த' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படம் அண்ணன் - தங்கை இடையேயான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில், ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ, மீனா, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், சூரி, உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்கிற விமர்சனத்திற்கும் ஆளானது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் பிரபலம் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்!
 

35

இந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்த வருகிறார். விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் ஷூட்டிங் பணிகளை முடித்து.. தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

45

எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஜெயிலர் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ள தகவலை புகைப்படம்  அறிவித்துள்ளது படக்குழு. மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார் தான் இந்த படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே சிவராஜ்குமார் இந்த படத்தில் நடிக்க உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில்... இன்று முதல் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? கடந்த வாரம் வெளியே வந்த மகேஷ்வரி கணிப்பு..!

55

இவர் செம்ம மாஸாக உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரஜினி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில், யோகி பாபு, தரமணி நடிகர் வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயக், ரம்யா கிருஷ்ணன், தமன்னா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved