MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஷ்ய மாடலை காதலித்து மூன்றாவது திருமணம் செய்த டாப் ஹீரோ; இன்று அவர் துணை முதலமைச்சர்!

ரஷ்ய மாடலை காதலித்து மூன்றாவது திருமணம் செய்த டாப் ஹீரோ; இன்று அவர் துணை முதலமைச்சர்!

பிரபல நடிகர் ஒருவர் தனது இரண்டு தோல்வியுற்ற திருமணங்களுக்குப் பிறகு, ரஷ்ய மாடல் அன்னா லெஷ்னேவாவை மூன்றாவதாக மணந்தார். அவர் இன்று ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் இருக்கிறார். 

2 Min read
Author : Ramya s
| Updated : Nov 26 2024, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Pawan Kalyan

Pawan Kalyan

திரைத்துறையில் விவாகரத்து என்பது சர்வ சாதரணமான விஷயம். தங்கள் துணை உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே அவரை விவாகரத்து அடுத்த திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் 2-வது திருமணமும் தோல்வியில் முடிந்தால் 3-வது திருமணம் கூட செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இரண்டு தோல்வி அடைந்த திருமணங்களுக்குப் பிறகு ஒரு ரஷ்ய மாடலை பிரபல நடிகர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

26
Pawan Kalyan

Pawan Kalyan

இந்த நடிகரால் மிகவும் ஈர்க்கப்பட்ட ரஷ்ய மாடல் அன்னா தனது நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தார். மறுபுறம், இந்த நடிகர், மத அல்லது சமூக நெறிமுறைகளால் பாதிக்கப்படாமல், அந்த ரஷ்ய பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். 

இந்த நடிகர் ஆந்திராவின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவர். சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து வந்த இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சகோதரர். நடிகர்கள் வருண் தேஜ், நிஹாரிகா கொனிடேலா, ராம் சரண் ஆகியோர் இவரின் உறவினர்கள் கான். அந்த நடிகர் வேறுயாருமில்லை. நடிகர் பவன் கல்யாண் தான் அவர். த

36
Pawan Kalyan

Pawan Kalyan

னது ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பவன், வக்கீல் சாப், பீம்லா நாயக், கோபாலா கோபாலா, கப்பர் சிங், குஷி போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். பவன் கல்யாண் 2011 ஆம் ஆண்டு ‘டீன் மார்’ திரைப்படத்தின் செட்டில் ரஷ்ய மாடல் நடிகையான அன்னா லெஷ்னேவாவை முதன்முதலில் சந்தித்தார். இருவருக்கும் காதல் மலரவே இந்த ஜோடி சுமார் இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்து 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

46
Pawan Kalyan

Pawan Kalyan

பவன் கல்யாண் - அன்னா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தங்கள் திருமணத்திற்குப் பிறகு, அன்னா லெஷ்னேவாவின் முதல் கணவருக்கு பிறந்த மகளையும் பவன் கல்யாண் தத்தெடுத்து, தனது மற்ற மூன்று குழந்தைகளுடன் வளர்த்தார். 2017 ஆம் ஆண்டில், இந்த தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்றனர். 

பவன் கல்யானின் அரசியல் பயணத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தார் அன்னா. இன்று அவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகவும், பாஜகவின் பெரிய ஆதரவாளராகவும் இருக்கிறார்.

56
Pawan Kalyan

Pawan Kalyan

பவன் கல்யானின் அரசியல் பயணத்தில் நடிகரை ஆதரித்தார். இன்று அவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகவும், பாஜகவின் பெரிய ஆதரவாளராகவும் இருக்கிறார். பவன் கல்யாண் அரசியல் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடியும் வெகுவாக பாராட்டினார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றியைத் தேடித் தந்ததில் நடிகரின் பங்களிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

 

66
Pawan Kalyan

Pawan Kalyan

பவன் கல்யாண் முதன்முதலில் 1997 இல் நந்தினி என்ற பெண்ணை மணந்தார். 10 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தொடர்ந்து பவன் கல்யாண் நடிகை ரேணு தேசாய் 2009 இல் திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த தம்பதிக்கு அகிரா நந்தன் மற்றும் ஆத்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த ஜோடி 2012 இல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பவன் கல்யாண்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
Recommended image2
Now Playing
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
Recommended image3
Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved