MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மகள்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த கமல் ஹாசன்... நடிகர்கள் சூர்யா,கார்த்தி, சிவக்குமார் வாக்களிப்பு...!

மகள்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த கமல் ஹாசன்... நடிகர்கள் சூர்யா,கார்த்தி, சிவக்குமார் வாக்களிப்பு...!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரையுலகினர் பலரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Apr 06 2021, 07:56 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஆகியவற்றிற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தலில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

27

தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பணிக்காக 1.58 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

37

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. திரைப்பிரபலங்கள் பலரும் காலை 7 மணிக்கே வரிசையில் நின்று வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

47

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித், மனைவி ஷாலினியுடன் தனது வாக்கை செலுத்தினார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகர் சூர்யா, நடிகர்  கார்த்தி மற்றும் அவர்களின் தந்தை நடிகர் சிவகுமார் ஆகியோர் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

57

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன், மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

67

வாக்களித்ததற்கான அடையாளத்தைக் காட்டிய கமல் ஹாச

77

வாக்கு மையுடன் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாச

வாக்கு மையுடன் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாச

வாக்கு மையுடன் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாச

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved