மோதிக்கொண்ட கார்கள்..! விபத்தில் சிக்கிய பிரபல பாடகர்..!

First Published 3, Nov 2020, 4:51 PM

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ், நேற்று இரவு விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் வெளியான திரைப்படமான, "மில்லினியம் ஸ்டார்ஸ்" என்கிற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் விஜய் யேசுதாஸ்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 300 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மலையாள சினிமாவில் பாடகர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி அவர் சமீபத்தில் நடிக்கவும் துவங்கினார்.

தனுஷின் மாறி படத்திலும், படை வீரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது 3 மொழிகளில் உருவாகி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள துரவூர் சந்திப்பு அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் வந்து கொண்டிருந்த போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.

இரு கார்கள் நேருக்கு நேராக மோதியதில், அதிர்ஷ்டவசமாக எந்த காயங்களும் இன்று  விஜய் மற்றும் அவரது நண்பர்கள் தப்பித்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து வந்து இந்த விபத்து குறித்து விசாரணை செய்தனர்.

இரு கார்களும் மிதமான வேகத்தில் வந்ததாலும், காரின் முன் பகுதிகள் மட்டுமே சேதமடைந்துள்ளதாக விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரம் என்பது பனி மூட்டமும் விபத்திற்கு காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.

விசாரணைக்கு பின்னர் பாடகர் விஜய் மற்றும் அவரது நண்பர் வேறு வாகனத்தில் மாற்றப்பட்டு கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loader