MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “உண்மையிலேயே நடிகர் அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன்” - காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி ஓபன் டாக்!

“உண்மையிலேயே நடிகர் அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன்” - காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி ஓபன் டாக்!

நடிகர் அஜித் உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன் என்றும், ரசிகர்களை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறி, காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி புகழாரம் சூட்டியுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Jul 29 2022, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

துப்பாக்கி சுடுதலில் கடந்த இரண்டு வருடங்களாக அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித், கடந்த 27 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றார். இதை அறிந்த ரசிகர்கள் அங்கு நடிகர் அஜித்தை காண குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித் வருகையை அறிந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றதால் ரசிகர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

 

24

மேலும் ரசிகர்களை கட்டுப்படுத்துவது குறித்து அஜித்திடம் போலீசார் ஆலோசை செய்த போது, அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு எந்த பிரச்னையும் வர கூடாது என காவல் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டது மட்டும் இன்றி, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்: துளியும் மேக்கப் இல்லாமல்... சாதாரண புடவையில் த்ரிஷா! வேற லெவல் அழகில் வெளியான ரீசென்ட் போட்டோஸ்!
 

34

திருச்சி ரெயில் கிளப் நிகழ்வு குறித்து காவல்துறை ஆணையர் ஸ்ரீதேவி கூறுகையில், "உண்மையில் அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன் ரசிகர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, என கூறியதோடு... நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை செய்கிறேன் எனக் கூறி ரசிகர்களை கட்டுப்படுத்த எனக்கு எல்லா ஒத்துழைப்பும் கொடுத்தார். இறுதியில் அனைத்து காவலர்களிடமும் நன்றி கூறி விடை பெற்றார் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: 4 காவலர்களை திடீர் என வீட்டுக்கு அழைத்து நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா?
 

44

மேலும் நடிகர் அஜித் தன்னை காண திருச்சி ரைபிள் கிளப் வாசலில், ஆயிரத்திற்கும் மேல் கூடிய ரசிகர்களை ஏமாற்ற மனம் இன்றி, ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடிக்கு சென்று அங்கிருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்ததோடு மட்டுமின்றி தம்ப்ஸ் அப் செய்து கைகூப்பி நன்றியும் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஸ்ரீதேவி
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐயோ, கார் விபத்தில் சிக்கிய ரேவதி – மனைவியை காணாமல் தவிக்கும் கார்த்திக்; நிஜமான சித்தர் வாக்கு; கார்த்திகை தீபம்; கண்ணீரில் ரசிகர்கள்!
Recommended image2
ஒரே ஒரு பெயர்... ஓகோன்னு ஒரு வாழ்க்கை! நடிகைகளுக்கு பாரதிராஜா சூட்டிய ராசியான பெயர்களின் ரகசியம்!
Recommended image3
படப்பிடிப்பில் நடந்த கொடூரம்! இயக்குநரின் செயலால் கண்ணீர் விட்டு கதறி அழுத கும்பமேளா புகழ் நடிகை மோனாலிசா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved