MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சந்தீப் கிஷன் ஓட்டலில்... காலாவதியான அரிசி, தேங்கி கிடந்த நீர்! சோதனைக்கு பின்னர் நடிகர் கொடுத்த விளக்கம்!

சந்தீப் கிஷன் ஓட்டலில்... காலாவதியான அரிசி, தேங்கி கிடந்த நீர்! சோதனைக்கு பின்னர் நடிகர் கொடுத்த விளக்கம்!

பிரபல தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் நடத்தி வரும் உணவகத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில்... காலாவதியான அரிசி மற்றும் சுகாதாரமற்ற முறையில் தேங்கி கிடந்த நீர் குறித்து வெளியான தகவலைத் தொடர்ந்து, நடிகர் சந்தீப் கிஷன் தன்னுடைய விளக்கத்தை அளித்திருந்தார். அதுபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Aug 14 2024, 08:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sundeep Kishan Movies

Sundeep Kishan Movies

நடிகர் சந்தீப் கிஷன், பிறந்து வளர்ந்தது சென்னையில் என்றாலும் ஒரு நடிகராக அறிமுகமானது தெலுங்கு திரையுலகில் தான். பின்னர் 2013 ஆம் ஆண்டு 'யாருடா மகேஷ்' என்கிற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைக்காததால், பல வருடங்கள் கழித்து 'மாநகரம்' படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகராக மாறிய சந்தீப்  கிஷன் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபர, கேப்டன் மில்லர், போன்ற படங்களில் நடித்திருந்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Raayan Movie Actor Sundeep Kishan

Raayan Movie Actor Sundeep Kishan

குறிப்பாக சமீபத்தில் வெளியான நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படமான 'ராயன்' படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

எந்த சூழலிலும் அம்மாவுக்கு பிடிக்காத இதை மட்டும் செய்யமாட்டேன்! ஜான்வி கபூர் பளீச்!
 

36
Vivaha Bhojanambu Restaurant

Vivaha Bhojanambu Restaurant

நடிகர் சந்தீப் கிஷன் நடிகர் என்பதை தாண்டி, விவாஹா போஜனம்பு என்கிற உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த ஜூலை மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தீப் கிஷனின் உணவகத்தில் இருந்து காலாவதியான அரிசி 25 கிலோ, மற்றும் சுகாதாரமற்ற முறையில் தேங்கி இருந்த நீர் போன்றவை இருந்தன. அதே போல் திறந்து கிடந்த சில உணவு பொருட்கள் மற்றும் நிறமூட்டப்பட்ட தேங்காய் துருவல் போன்றவை இருந்ததாக சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

46
Sundeep Kishan Clarify Raid

Sundeep Kishan Clarify Raid

இந்த சர்ச்சைக்குறித்து சந்தீப் கிஷன் பேசியபோது... தான் நடத்தி வரும் விவாஹா போஜனம்பு மொத்தம் ஏழு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 50 உணவு பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு மட்டும் 350 பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம்  மாதந்தோறும் சுமார் 4 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக நான் நன்கொடையாக வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில் காலாவதியான அரிசியை பயன்படுத்த வேண்டும் என கூறி... எப்போதும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான உணவை தான் கொடுக்கிறோம்.

தீவிரமடைந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பணிகள் ! உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!
 

 

56
Sundeep Kishan Revel Truth:

Sundeep Kishan Revel Truth:

காலாவதியான அரிசி தேவையில்லை என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள், அது பயன்பாட்டுக்கு வைத்திருந்தது இல்லை என்பதை தெளிவு படுத்திய சந்தீப் கிஷன் தண்ணீர் வடிகாலை தான்.. தண்ணீர் தேங்கி கிடந்ததாக தவறாக புரிந்து கொல்லப்பட்டதாகவும், தன்னுடைய உணவகத்தில் உணவுகள் திறந்து கிடந்ததாக பரவும் புகைப்படங்கள் போலியானவை என விளக்கம் கொடுத்திருந்தார்.
 

66
Sundeep Kishan

Sundeep Kishan

இந்த உணவு பாதுகாப்பு துறையின், சோதனைக்கு பின்னரும் எங்கள் உணவகத்தில் எந்த ஒரு அச்சமும் இன்றி வாடிக்கையாளர்கள் நம்பி சாப்பிடுகிறார்கள் என்றால், அதற்க்கு காரணம் எங்கள் உணவின் தரம் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பதையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலையில் வெள்ளை ரிப்பன்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved