MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எந்த சூழலிலும் அம்மாவுக்கு பிடிக்காத இதை மட்டும் செய்யமாட்டேன்! ஜான்வி கபூர் பளீச்!

எந்த சூழலிலும் அம்மாவுக்கு பிடிக்காத இதை மட்டும் செய்யமாட்டேன்! ஜான்வி கபூர் பளீச்!

நடிகை ஜான்வி கபூர், எத்தனை கோடி கொடுத்தாலும்... ஆஸ்கர் விருதே கொடுத்தாலும் தன்னுடைய முடியை மட்டும் வெட்டவோ, அல்லது மொட்டை அடித்து நடிக்கவோ மாட்டேன் என கூறியுள்ளார். இது குறித்த முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : manimegalai a
Published : Aug 14 2024, 07:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sridevi Daughter Janhvi Kapoor

Sridevi Daughter Janhvi Kapoor

கோலிவுட் திரை உலகின் 'மயில்' என ரசிகர்களால் அழைக்கப்பட்ட,  நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்கிற அடையாளத்துடன், பாலிவுட் திரை உலகில் வாரிசு நடிகையாக, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாறியவர் ஜான்வி கபூர். இதமான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, இந்தப் படத்தின் கதையை தன்னுடைய மகளுக்காக தேர்வு செய்தவர் நடிகை ஸ்ரீதேவி தான். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே வெளிநாட்டில் நடந்த தன்னுடைய உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது, பாத்ரூமில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Janhvi Kapoor Choosy Roles:

Janhvi Kapoor Choosy Roles:

ஸ்ரீதேவியின் இறப்பு, திரையுலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தன்னுடைய அம்மா அளவுக்கு நடிப்பிலும், நடனத்திலும், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது என்றாலும் கூட, எந்த ஒரு நிலையிலும் அம்மா பெயரை கெடுத்து விடக் கூடாது என்பதில் ஜான்வி கபூர் மிகவும் கவனமாக இருக்கிறார்.

தீவிரமடைந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பணிகள் ! உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!
 

36
Janhvi Kapoor Movies:

Janhvi Kapoor Movies:

மேலும் இவர் அடுத்தடுத்து தேர்வு செய்து நடித்து வரும் படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருகின்றன. குறிப்பாக 'குஞ்சன் சக்சேனா' தி கார்கில் கேர்ள், ரோகி, குட் லக் ஜெர்ரி, மிலி போன்ற படங்களுக்காக ஜான்வி கபூரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. இந்த ஆண்டு மட்டும் இவரின் கைவசம் மூன்று பாலிவுட் படங்கள் மற்றும் ஜூனியர் என் டி ஆர்-க்கு ஜோடியாக 'தேவாரா' படத்திலும் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் செப்டம்பர் மாதம்  27ஆம் தேதி வெளியாக உள்ளது.
 

46
Janhvi Kapoor Never Cut Hair:

Janhvi Kapoor Never Cut Hair:

இந்நிலையில்,  இவரிடம் சினிமாவில் நீங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக, எதை ஒருபோதும் செய்ய மாட்டீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, அவர் தன்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் செய்யமாட்டேன் என தீர்க்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஜான்வி,  ''இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களுக்கு மெனெக்கெட்டதன் பலனாக, எனது தோள்பட்டை இறங்கி இருக்கிறது.    எலும்புகள் உடைந்துள்ளன. கை கால்களில் கீறி ரத்தம் கொட்டி இருக்கிறது. அவ்வளவு  கடின உழைப்பை அளித்திருகிரேன். 

தங்கலான்: விடுதலை நாளில் வெளியீடு உறுதியா?
 

56
Sridevi Proud:

Sridevi Proud:

ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டேன் என்றால் அது மொட்டை அடிப்பது தான். அந்தக் கதாபாத்திரத்தினால் எனக்கு ஆஸ்கார் போன்ற சிறந்த விருதுகள் கிடைக்கும் என்று கூறினால் கூட, மொட்டை மட்டும் அடிக்கவே மாட்டேன். தலைமுடியில் கைவைப்பதை மட்டும் அனுமதிக்கவே மாட்டேன். என்னுடைய நீளமான தலைமுடிக்காக  என் அம்மா (ஸ்ரீதேவி) அத்தனை அக்கறை எடுத்துக்கொண்டார். 

66
Sridevi Care

Sridevi Care

நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிடுவார்.  அவருக்கு என்னுடைய தலைமுடி பற்றி மிகுந்த பெருமை இருந்தது. என்னுடைய முதல் படத்திற்காக தலைமுடியை சிறிது வெட்டியபோது அம்மா என் மீது கோபப்பட்டார். எந்த சூழலிலும் தலைமுடியை வெட்டக்கூடாது என்று கூறி இருக்கிறார். அதனால் தலைமுடி மீது மட்டும் கை வைக்க மாட்டேன்' என்று கூறி இருக்கிறார் ஜான்வி கபூர்.

தலையில் வெள்ளை ரிப்பன்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜான்வி கபூர்
ஸ்ரீதேவி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved