தமிழ் திரையுலகில் யாரெல்லாம் தேசிய விருது பெறுகின்றனர் .. இதோ முழு லிஸ்ட்
மொத்தம் 10 விருத்தக்களை பெற தமிழக திரையுலக நட்சத்திரங்கள் புது தில்லியில் ஜொலிக்கின்றனர்.
68th national award winners
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு சார்பாக மிகச்சிறந்த படங்கள், கலைஞர்களையும் கௌரிவிக்கும் விதமாக சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது. இன்று 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி புது தில்லியில் நடைபெற்ற வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.
முன்னதாக மொத்தம் 305 பிராந்தி மொழி படங்கள், 150 படங்கள் திரைப்படம் இல்லாத பிரிவுகளில் போட்டியிட்டன. இவற்றில் 10 விருதுகளை தமிழ் சினிமாவிற்கு கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி...
மேலும் செய்திகளுக்கு... 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேரலையில்
Soorarai Pottru
சூரரைப் போற்று :
சிறந்த திரைப்படம் -
*சிறந்த நடிகர் (சூர்யா)
*சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி)
*சிறந்த பின்னணி இசை (ஜீவி பிரகாஷ் குமார்)
* சிறந்த திரைக்கதை (ஷாலினி உஷா நாயர், சுதா கங்கோரா)
sivaranjiniyum innum sila pengalum
சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் :
*சிறந்த துணை நடிகை (லட்சுமி பிரியா சந்திரமௌலி)
*சிறந்த தமிழ் திரைப்படம் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்
*சிறந்த படத்தொகுப்பு (ஸ்ரீகர் பிரசாத்) சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்.
மேலும் செய்திகளுக்கு...தேசிய விருது வாங்க வேஷ்டி சட்டையில் ஜோவுடன் வந்த சூர்யா! கலாச்சார உடையில் கலந்து கொண்ட 'சூரரை போற்று' படக்குழு
Mandela
மண்டேலா :
*சிறந்த திரைக்கதை (மடோன் அஸ்வின்)
* சிறந்த அறிமுக இயக்குனர் (மடோன் அஸ்வின்) மண்டேலா
என மொத்தம் 10 விருத்தக்களை பெற தமிழக திரையுலக நட்சத்திரங்கள் புது தில்லியில் ஜொலிக்கின்றனர்.