MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2022 Top 5 songs: 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடல்கள்..!

2022 Top 5 songs: 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடல்கள்..!

2022 ஆம் ஆண்டு வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்களில் ரசிகர்களை அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 5 பாடல்களின் லிஸ்ட் இதோ... 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 20 2022, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
beast

beast

ஒவ்வொரு ஆண்டும் தமிழில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. இப்படி வெளியாகும் படங்களில், ஒரு படத்தில் சராசரியாக  3 அல்லது 4 பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்படி இடம்பெறும் அனைத்து பாடல்களுமே, ரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்து விடுவதில்லை. ஆனால் ஒரு சில பாடல்கள் ரசிகர்களை மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. தன்னை மறந்து ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடல்கள் குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.

24

இந்த லிஸ்டில் முதல் இடத்தில் சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கவர்ந்த பாடலாக உள்ளது, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் தான். சிவகார்த்திகேயன் எழுதி இருந்த இந்த பாடலுக்கு, அனிரூத் இசையமைத்திருந்தார். இந்த பாடல் தான் இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தாரை தப்பட்டை கிழிய... வெளியானது அஜித்தின் 'சில்லா சில்லா' பாடல்..!

34

இதை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ளது என்றால் அது... இயக்குனர் கெளதம் மேனன், சிம்பு கூட்டணியில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெற்ற பாடலான மல்லிப்பூ பாடல் தான். ஏ ஆர் ரகுமான் இசையில், தாமரை வரிகளில் வெளியான இந்த பாடலை மதுஸ்ரீ இந்த பாடலை பாடியிருந்தார் இந்த பாடல், அதிகம் ரசிக்கப்பட்ட பாடலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
 

44

மூன்றாவது இடத்தில் உள்ளது நடிகர் தனுஷின் பாடல் தான். சமீபத்தில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காத' பாடல் உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களான தாய் கிழவி, தேன்மொழி போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதிகம் ரசிகர்கள் மனதை கவர்ந்த பாடல் என்றால் அது மேகம் கருக்காத பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகருடன் அர்ஜுன் பட ஹீரோயின் ஹரி பிரியாவிற்கு நடந்த நிச்சயதார்த்தம்! வெளியான புகைப்படங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
ராஜமௌலி
சூர்யா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved