MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
• Home
• Cinema
• 20 வருடத்திற்கு பின் மீண்டும் சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்!

20 வருடத்திற்கு பின் மீண்டும் சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்!

சுமார் 20 வருடங்களுக்கு பின், தற்போது சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 27 2021, 02:38 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இயக்குநர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல், பாண்டியராஜ் உடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருந்தார் சூர்யா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி அன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு மீண்டு வருவதாக நடிகர் சூர்யா பதிவிட்டது பரபரப்பை கிளப்பியது. பூரண உடல் நலத்துடன் சூர்யா மீண்டு வரவேண்டுமென திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறினர்.

37

அதன் பயனாக பிப்ரவரி 11ம் தேதி சூர்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இருப்பினும் சில நாட்களுக்கு மருத்துவர்கள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள கூறியுள்ளதால், தற்போது சூர்யா ஓய்வில் இருக்கிறார்.

47

இந்நிலையில் பாண்டியராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள சூர்யா 40 படத்திற்கான ஷூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

57

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

67

சூர்யா தற்போது ஓய்வில் இருப்பதால் முதற்கட்டமாக அவர் இல்லாத காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

77

இந்நிலையில் இன்னும் சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நிலையில், இந்த படத்தில் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வெளியான 'நந்தா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஜ்கிரண் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended image2
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image3
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved