கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் தொல்லை.. குழந்தையையின் கையை உடைத்த காமெறி பிடித்த தாய்.!
சிவா வீட்டுக்கு வரும்போது ஜனனி இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இருவரும் சரமாரியாக குழந்தையை தாக்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழரசி உல்லாசத்தின் போது இடையூறு ஏற்படுத்திய ஜனனியின் கையை உடைத்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையின் கையை உடைத்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரோட்டை சேர்ந்தவர் கபிலன். இவருக்கு மனைவி தமிழரசி(21). இரண்டரை வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கபிலன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், வீட்டில் பெண் குழந்தையுடன் தமிழரசி தனியே வசித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்காக.. ஒரு வாலிபர் 4 பெண்கள் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா? வலி தாங்க முடியாமல் கதறல்..!
இச்சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், வீட்டில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். சிவா வீட்டுக்கு வரும்போது ஜனனி இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இருவரும் சரமாரியாக குழந்தையை தாக்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழரசி உல்லாசத்தின் போது இடையூறு ஏற்படுத்திய ஜனனியின் கையை உடைத்துள்ளார். பின்னர், ஜனனியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க;- திருமணமான ஒன்னரை மாதத்தில் மனைவி 4 மாத கர்ப்பம்... என்னை ஏமாத்திட்டாங்க.. போலீசில் கணவர் கதறல்.!
இதுகுறித்து தகவல் அறிந்தத குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துது தமிழரசியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த போத தொல்லை செய்ததததால் பெண் குழந்தையின் கையை உடைத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, தமிழரசியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை.. இரட்டை கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த மங்கி குல்லா.. வெளியான பகீர் தகவல்.!