சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து ஆறுமாதமாக தன்னுடைய வீட்டிலேயே அடைத்து வைத்து தினம் தினம் அந்த சிறுமியிடம் உடறவு கொண்டு தன்னுடைய காமவெறியை கக்கிக்கொண்டிருந்தவன் ஆறுமாதங்களுக்கு பிறகு  போலீசாரிடம் மாட்டியக்கொண்டான். 


ஆந்திராமாநிலத்தை சேர்ந்தவர் சங்கர்ராவ். இவர் சென்னையில்  ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தனது சொந்த உறவுகளை பார்ப்பதற்காக விசாகபட்டினம் சென்றார். அங்கிருந்து ஊருக்கு திரும்பி வரும் போது பஸ்நிலையத்தில் ஒரு சிறுமி நிற்பதை பார்த்த சங்கர்ராவ். அந்த சிறுமியிடம் நைசாக பேசி மிட்டாய் வாங்கி கொடுத்து சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.


திருவெற்றியூரில் தான் வசிக்கும் ரயில்வே குடியிருப்பு வீட்டிற்கு அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு போய் வைத்திருந்தார். அந்த சிறுமியை அவர் வெளியில் விடவே இல்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் இது தெரியவில்லை. ஆனால் சங்கர் ராவ் வேலை முடிந்து வீட்டிற்கு போகும் போது அந்த சிறுமிக்கு உணவு வாங்கிக் கொண்டு போய் கொடுப்பதும் அதோடு போதை பொருட்களை கலந்து கொடுப்பதுமாக இருந்திருக்கிறார். சிறுமிக்கு போதை ஏறியதும் அந்த சிறுமியை தன்னுடைய இ~;டத்துக்கு உடலுறவு கொண்டிருக்கிறான். இது அவனுக்கு வழக்கமாகி விட்டது. ஆறுமாத காலமாக இப்படி சிறுமியை அடைத்து வைத்து உடலுறவு செய்து வந்ததை தாங்க முடியாத அந்த சிறுமி திடீரென ஒரு நாள் அவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவந்து தன்னுடைய பாட்டிக்கு போன் செய்திருக்கிறது.;


காமக்கொடூரனிடம் இருந்து தப்பினால் போதும் என்று நினைத்து சிறுமி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஓடிவந்து விட்டால். அங்கு ரெம்ப நேரமாக இந்த சிறுமி நடுநடுங்கிக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார் விசாரணை செய்தார்கள். அப்போது ஒவ்வொரு விசயமும் வெளிவரத் தொடங்கியது. இதையடுத்து சங்கர் ராவ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.