young director death
கோலிவுட் திரையுலகில் தாயம் என்கிற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் கொடுத்தவர் இயக்குனர் கண்ணன் ராமசாமி, மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் மிதமான வெற்றியை தான் பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டுருந்த இவர், இன்று திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 30 வயதை மட்டுமே கடந்த இந்த இளம் இயக்குனரின் மரணம் கோலிவுட் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது.
மேலும் இவருடைய உடலுக்கு பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகினர்.
