தளபதி நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இயக்கியுள்ள, 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது.

சென்னை லீலா பேலஸில், நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவிற்கு, பிரபலங்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டுருக்கின்றனர். மேலும் படக்குழுவினர் உட்பட, குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: விருது விழா மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! வைரலாகும் வீடியோ!
 

எப்போதுமே, நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்திற்கு முன்பே வந்துவிடும் தளபதி விஜய், இந்த முறையும் அதனை தவறாமல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: 17 வருடத்திற்கு பின் 'மாஸ்டர்' படத்திற்காக விஜய்யுடன் இணைந்த பிரபலம்!

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவிற்கு, கருப்பு கோட் - சூட் அணைத்தபடி, மிகவும் ஸ்டைலிஷாக வந்து, அங்கு வைத்திருப்பவர்களுக்கு வணக்கம் சொல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

அந்த புகைப்படம் இதோ...