vijay tv comediyan ramar family photo

ஸ்டான்ட் அப் காமெடியின் மூலம் தன்னக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர், சின்னத்திரை மூலம் பிரபலமான காமெடியன் ராமர். இவர், பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை கிண்டல் செய்து "என்னம்மா இப்படி பண்றீங்களேமா" என்கிற ஒற்றை வசனத்தால் பிரபலமானவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவரை பற்றி, பலருக்கு தெரியும். ஆனால் இவருடைய குடும்பத்தை யாரும் பார்த்தது கூட இல்லை. காமெடி மூலம் ரசிகர்கள் பலரை வயிறு குலுங்க சிக்க வைத்து வரும் இவருக்கு, சமீபத்தில் நடந்த விருது விழாவில் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கு முதல் முறையாக தன்னுடைய குடும்பத்துடன் வந்திருந்தார் ராமர். அவர்களின் புகைப்படம் இதோ... 

வெள்ளித்திரையில் காமெடியன்னாக இருந்தால் தான் பிரபலமாகலாம் என்கிற பின்பத்தை உடைத்து சின்னத்திரை மூலம், தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தவர்களின் ராமரும் ஒருவர். தற்போது இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்புகள் குவிந்து வருகிறது. இதனால் விரைவில் ஒரு சிறந்த காமெடியனாக வெள்ளி திரையில் ரசிகர்கள் இவரை பார்க்கவும் வாய்ப்புள்ளது.