முத்தம் கேட்கும் வெண்பா... கடுப்பான பாரதி...அதிரடி முடிவெடுக்கும் கண்ணம்மா
இன்று.. நேற்று பாரதி தான் அப்பா இல்லையென ஹேமாவிடம் கூறியது குறித்து கண்ணம்மாவிடம் சொல்லி அழுகிறார். கண்ணம்மா பாரதி கொஞ்சம் கூட மாறவில்லை என கூறுகிறார்.
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா கடந்த 2018 ஆம் ஆண்டு தோன்றியது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இதில் ஒரே கதை தான் கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தை பாரதியோடதா இல்லையா என்பதுதான் தற்போது இதை அறிந்து கொள்வதற்காக தன்னிடம் மலரும் ஹேமா மற்றும் கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமி இருவரின் டிஎன்ஏ வை தன்னுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவை கையில் எடுத்துள்ளார் பாரதி இன்னொரு புறம் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதியை தந்தையாக்கும் முடிவில் இருக்கிறார் வெண்பா.
அதன்படி ரோஹித்தை ஏழையென நிரூபித்து அவரை கழட்டி விட எண்ணினார். ஆனால் வெண்பாவின் தாயார் ரோஹித்தின் குணங்களை புரிந்து கொண்டு அவர்தான் மாப்பிள்ளை என முடிவு செய்துவிட்டார். இதையடுத்து கல்யாணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. மறுபுறம் பாரதியை அதே நாளில் திருமணம் செய்து கொள்ள பாரதியிடம் பேசி சம்மதமும் வாங்கிக் கொண்டார் வெண்பா. ஆனால் பாரதியோ டி என் ஏ ரிப்போர்ட் வரும் வரை காத்திருப்பதற்காக சரி என்று மட்டும் கூறிவிட்டு எந்த முடிவையும் இதுவரை எடுக்காமல் இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு..கட் செய்த உள்ளாடை...மினுமினு பாவாடையில் சொக்கா வைக்கும் ஜான்வி கபூர்
நேற்று தனது அம்மா குறித்து தெரிந்துகொள்ள அடம் செய்கிறார் ஹேமா. இன்று.. நேற்று பாரதி தான் அப்பா இல்லையென ஹேமாவிடம் கூறியது குறித்து கண்ணம்மாவிடம் சொல்லி அழுகிறார். கண்ணம்மா பாரதி கொஞ்சம் கூட மாறவில்லை என கூறுகிறார். இப்போதே ஹேமாவிடம் உண்மையை உடைக்க வேண்டும் என கண்ணம்மா கூறினார். லட்சுமி தனது குடும்பத்தை இழந்து தனியாக வசித்து வருகிறார். அங்கே ஹேமா தன்னை அனாதை என்று நினைத்துக்கொண்டாள். அவளால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அது எப்போது மாறும் என்று கவலைப்படுகிறார்.
மேலும் செய்திகளுக்கு....meena : என் கணவர் இறந்ததுக்கு இது தான் காரணம்... மீனாவின் உருக்கம் !
ஆனால் சௌந்தர்யா கொஞ்ச காலம் பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறார். மறுபுறம் வெண்பா ..பாரதிக்கு போன் செய்து முத்தம் கேட்க கடுப்பாகும் பாரதி திட்டிவிடுகிறார் . இருந்தும் அடங்காத வெண்பா மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறார். பின்னர் பாரதியிடம் என்ன நடந்தது என கேட்க பாரதி நேற்று நடைபெற்றதை கூற என்னை அம்மா என்று வெண்பா கேட்க கடுப்பாகிறார் பாரதி. பின்னர் திருமண சேலை எடுக்க வரும் படி கூறிவிட்டு வெண்பா போனை கேட் செய்ய, பாரதி டெஸ்டிங் லேபிற்கு ஃபோன் செய்து டிஎன்ஏ ரிப்போர்ட் ரெடி ஆகிவிட்டதா என கேட்கிறார் அவர் டிஎன்ஏ ரிப்போர்ட் ரெடியானதும் கூறுவதாக கூறுகிறார்.