இளைய தளபதி விஜய், என்ன செய்தாலும் அதனை ரசிப்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ரசிகர்களுடன் விஜய் வெளியிடங்களில் புகைப்படம் எடுத்து கொண்டாலோ... அல்லது அவர் ஏதேனும் உறவினர்கள் விசேஷங்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியானாலோ அன்றைய தினம் ரசிகர்கள் அதனை வைரலாகி விடுவார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில் தளபதி விஜய், தன்னுடைய உறவினர், ஒருவர் திருமணம் விழாவில், மிகவும் எளிமையாக வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்தவாறு கலந்து கொண்டுள்ளார்.

விஜய் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பக்கத்தில் அமர்ந்திருப்பது போன்றும், மணமக்களை வாழ்த்துவது போன்றும், குழந்தையுடன் செல்பி எடுத்து கொண்டது போன்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.