இளைய தளபதி விஜய் பற்றி சிறிய தகவல்கள் வெளியானாலும் அது பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், தற்போது 64 படத்திற்காக விஜய் தன்னுடைய மீசையை தியாகம் செய்து விட்டு நடித்து வரும் ஒரு தகவல் குறித்து, பிரபல சமூக வலைத்தளம் ஒன்று சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதாவது, தற்போது தளபதி விஜய் நடித்து வரும் 64 ஆவது படத்தின் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள, சிவமோஹாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும், அங்கு காவல் நிலையம் போல் செட் அமைத்து சில காட்சிகளை படம் பிடித்து வருகிறார்களாம் படக்குழுவினர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பில் சில காட்சிகளில் தளபதி விஜய் மீசை இல்லாமல் நடித்து வருகிறாராம். 

இந்த காட்சிகள் குறித்து முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதியிடம் கூற, அவர் முதலில் தன்னுடைய மீசையை தியாகம் செய்து நடிக்க மிகவும் தாயாகியதாகவும், பின் தளபதியின் மனைவி சங்கீதா மீசை இல்லாவிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும் என கூறிய பிறகு தான் மீசையை எடுக்க சம்மதித்தாராம்.

இந்த தகவல் தற்போது வெளியாக விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள். உண்மையிலேயே தளபதி மீசை இல்லாவிட்டாலும் அழகாத்தான் இருப்பர் பாஸ்... அப்படி பட்ட ஃபேஸ் அவருக்கு....