டாப்லெஸ் போஸ்களால் இணையதளத்தை கலங்கடிக்கும் பிக் பாஸ் பிரபலம்..
இந்த வீடியோவில் ஷாருக்கான் இசையுடன் மேலாடை எதுவுமே இன்றி இவர் கொடுத்துள்ள போஸ்கள் பார்ப்பவரின் கண்களை கூச வைக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. தாறுமாறாக வசிகரித்து வருகின்றன.
ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். ஆனால் இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு மக்களிடையே பிரபலமாகிவிட்ட நடிகை தனது உடை அலங்காரத்தை மாற்றி அமைக்க ஆரம்பித்தார். அதன்படி அவ்வப்போது வித்தியாசமான உடைகளை அணிந்து பலருது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
முன்னதாக செயின்கள் மற்றும் பூட்டுகளால் செய்யப்பட்ட மேலாடையை மட்டும் அணிந்து பின்புறம் எதுவும் இல்லாமல் வெறும் சங்கிலி மட்டும் கழுத்தை சுற்றி இருந்தது. அந்த உடையை சுற்றி கருப்பு நிற பாவாடையும் இணைந்து இருந்தது .அந்த உடைக்கு ஏற்றார் போல வெள்ளை ஹை ஹீல்ஸ்அணிந்து இவர் போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படம் பலரது விமர்சனத்திற்கு ஆளானது அதோடு அந்த உடையால் அவருக்கு கழுத்தில் காயமும் ஏற்பட்டது.
தொலைக்காட்சி பிரபலமான இவர் 2016ல் ஒளிபரப்பான படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் முன்னதாக அறியப்பட்டிருந்தார். பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என என பல தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்
ஆனால் பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகு தான் இவருக்கு மிகப்பெரிய ஃபேன் பேஸ் ஏற்பட்டது. அது போதாது என்று அவ்வப்போது இவ்வாறான தாறுமாறான வீடியோக்களை வெளியிட்டு பலரது விமர்சனங்களையும் வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார். இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத இவர் சமீபத்தில் பிகினி உடையுடன் கொடுத்து இருந்த வீடியோவும் சரி தற்போது டிஸ்கோ லைட் போன்ற மேலாடை மற்றும் அதே டிசைனில் முகத்தை மறைத்தபடி கொடுத்திருந்த வீடியோவும் சரி கவர்ச்சியால் ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்து உள்ளது என்று கூறலாம்.
மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!
இந்த வீடியோவில் ஷாருக்கான் இசையுடன் மேலாடை எதுவுமே இன்றி இவர் கொடுத்துள்ள போஸ்கள் பார்ப்பவரின் கண்களை கூச வைக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. தாறுமாறாக வசிகரித்து வருகின்றன.