Tamannaah : மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள தமன்னா..அங்கு தனது அனுபவத்தை செம ஹாட் பிகினியில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மனதை சீண்டி வருகிறது.
மாலத்தீவு அலப்பறைகள் :
சினிமா பிரபலங்களின் ஒய்வு மையமாக மாறிப்போனது மாலத்தீவு. முன்பெல்லாம் பாலிவூட் நாயகிகள் மையம் கொண்டிருந்த மாலத்தீவில் தற்போது தமிழ் பிபலபலங்களும் தங்கள் சுவடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன். அதோடு பிரபலங்களின் ஹனிமூன் பிலேசாகவும் மாறிவிட்டது மாலத்தீவு.
பிகினி அலப்பறைகள் :
அங்கும் நாயகிகள் கடலாடி விட்டு ஈரம் சொட்ட சொட்ட கொடுக்கும் பிகினி கிளாமர் ரசிகர்ளை வெகுவாக சூடேற்றும் வண்ணம் இருக்கும் . முன்னை நாயகிகள் முதல் சமீபத்திய வளரும் நாயகிகள் வரை மாலத்தீவு அலப்பறைகளை கையாண்டு விட்டனர்.அங்கு நீருக்குள், நீச்சல் குளத்தில், நீராடிவிட்டு கரைக்கு ஏறுதல் என விதவிதமான போஸ்களை கொடுத்து விட்டனர்.
பிகினியில் பிரபலமான நடிகைகளை :
இந்த கினி கிளாமரில் முன்பெல்லாம் லட்சுமி ராய் தான் கலக்கி வருவார். ஆனால் தற்போது அவருக்கே தாப் கொடுத்து வருகின்றனர் தமிழ் நடிகைகள். இதில் கிமஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் கொடுத்த போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதையடுத்து வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் விதவிதமான அனல் பறக்கும் பிகினி உடைகளை பகிர்ந்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..Tamannaah : பாலிவுட் ஆக்டர்ஸை மிஞ்சிய தமன்னா..ஆரஞ்ச் கோட்டில் அசத்தல் கிளாமர் போஸ்..

பளிங்குச்சிலை தமன்னா :
இந்த வரிசையில் தற்போது தமன்னாவும் இடம் பிடித்துள்ளார். பளிங்குச்சிலை போன்ற தோற்றதால் ரசிகர்களை மையம் கொண்டவர் தமன்னா .கிட்டத்த்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பீல்டில் இருந்து வருகிறார். இருந்தும் இவரது கவர்ச்சி குறைந்த பாடில்லை. தமிழில் முன்னணி நாயகர்களோடு ஜோடி போட்ட தமன்னா தமிழ், தெலுங்கு என பன்மொழிகளில் நடித்து வருகிறார். இவர் பாகுபலியில் வீராங்கனையாக தனி திறமையை வெளிக்காட்டி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..Kodthe Lyrical : சமந்தாவை தொடர்ந்து மாஸ் குத்து குத்தும் தமன்னா..செம ட்ரெண்டாகும் Kodthe Lyrical
தமன்னாவின் பிகினி ஸ்டைல் :
தமிழ் சினிமாவில் ரேட்டிங் குறைந்ததாலும் தெலுங்கில் படு பிஸியாக வளம் வருகிறார் தமன்னா. அடுத்தடுத்து படங்களில் கமிட் அகி வரும் இவர் முதல் முறையாக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவரது அனுபவங்களை பிகினி கிளாமர் வீடியோவுடன் வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளார்.
