Tamannaah : பாலிவுட் ஆக்டர்ஸை மிஞ்சிய தமன்னா..ஆரஞ்ச் கோட்டில் அசத்தல் கிளாமர் போஸ்..
Tamannaah : நடிகை தமன்னா ஆரஞ்சு வண்ண கோட் அணிந்து தற்போது கொடுத்துள்ள செம ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Tamannaah
வெள்ளாவி வச்சு வெளுத்தாங்களோ :
பளிங்குச்சிலை போன்ற தோற்றதால் ரசிகர்களை மையம் கொண்டவர் தமன்னா . கிட்டத்த்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இவரது கவர்ச்சி குறையவில்லை.
Tamannaah
பாகுபலி நாயகி தம்மன்னா :
தமிழ், தெலுங்கு என மாஸ் காட்டி வரும் தமன்னா. பாகுபலியில் போர் வீராங்கனையாக மாஸ் காட்டி தனி திறமையை வெளிக்காட்டி இருந்தார்.
Tamannaah
லீட் ரோலில் தமன்னா :
நாயகர்களுக்கு நாயகியாக ஜோடி போட்டு வந்த தமன்னா சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு..Tamannaah dance video : ஆஹா..ரசிகர்களுக்கு kodthe டான்ஸ் சேலஞ் விட்ட தமன்னா..என்ன குத்து குத்துறாங்க...
Tamannaah
இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடி :
இறுதியாக தமிழில் சுந்தர் சி . இயக்கிய ஆக்ஷன் படத்தில் இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் தமன்னா. முன்னதாக கத்தி சண்டை படத்தில் விஷால் - தமன்னா கூட்டணி அமைத்திருந்தனர்.
Tamannaah
தமிழில் வாய்ப்பு இழந்த தமன்னா :
இதன் பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத தம்மன்னா தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக உள்ளார். அங்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.
Tamannaah
ஐட்டம் சாங்குக்கு குத்து போட்ட தமன்னா :
தற்போது வருண் தேஜை ஹீரோவாக நடித்துள்ள 'கனி' படத்தின் Kodthe என்னும் பாடலுக்கு சூப்பர் டான்ஸ் ஆடியிருந்தார் தமன்னா. இந்த படத்தை அல்லு பாபி - சித்து முத்தா தயாரிக்க கிரண் கொரபாட்டி இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..Tamannaah: சமந்தாவை தொடர்ந்து தமன்னா... எங்கேபோய் என்ன பண்ணி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோஸ்!
Tamannaah
டான்ஸ் சேலஞ்ச் செய்த தமன்னா :
இந்த பாடலுக்கு செம ஹாட் தெறிக்கும் கிளாமர் நடனமாடியுள்ள தமன்னா. இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு Kodthe சேலஞ்சுக்கு ரெடியா என ரசிகர்ளை உசுப்பேத்தி இருந்தார்.
Tamannaah
ஆரஞ்ச் கோட்டில் அசத்தல் கிளாமர் போஸ் :
தற்போது செம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தமன்னா. அந்த புகைப்படங்களில் ஆரஞ்ச் வண்ண கோட் அணிந்து கவர்ச்சி கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.