MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Tamannaah: சமந்தாவை தொடர்ந்து தமன்னா... எங்கேபோய் என்ன பண்ணி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோஸ்!

Tamannaah: சமந்தாவை தொடர்ந்து தமன்னா... எங்கேபோய் என்ன பண்ணி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோஸ்!

நடிகை சமந்தா (Samantha) விவாகரத்துக்கு பின்னர் மன அழுத்தம் குறைவதாக ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில், தற்போது... தமன்னா (tamannaah) தன்னுடைய பெற்றோருடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். இந்த புகைப்படங்களை தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 26 2021, 07:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகர் - நடிகைகள் பொதுவாக தங்களுடைய பட பணிகளை முடிந்த கையேடு ஒரு வாரமாவது வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய வெகேஷனை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

அந்த வகையில் சமீபத்தில் கூட, பூஜா ஹெக்டே, ஆண்ட்ரியா தங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாடியதை தொடர்ந்து, தற்போது தமன்னா தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்.

37

அந்த வகையில் எப்போதும் படு பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நடிகை தமன்னா, தன்னுடைய ஓய்வு நாட்களை கொண்டாட, பெற்றோருடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார்.

 

 

47

அங்கு எடுக்கப்பட்ட விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போட்டுள்ள பதிவில் வைஷ்ணோதேவி கோவிலில் இருப்பது ஒரு மாயாஜால உணர்வு என்றும் மிக அழகான தரிசனம் கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

57

ஒரு வருடம் முழுக்க படப்பிடிப்பு மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு இங்கு வந்திருப்பதால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன், இது மிகவும் பாசிட்டிவான உணர்வு என தெரிவித்துள்ளார்.

 

 

67

இந்த ஆன்மீக யாத்திரைக்கு அவரது இந்தி ஆசிரியருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். இந்த புகைப்பங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

77

மன அழுத்தம் மற்றும் ஓய்வு நாட்களை கழிப்பதற்காக நடிகைகள் பலர் வெளிநாட்க்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், தற்போது ஆன்மீக சுற்றுலாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சமந்தாவை தொடர்ந்து இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இதோ...

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமன்னா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pradeep Rangathan Film Update : மீண்டும் இணையும் Dude ஜோடி! தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!
Recommended image2
முதல்வர் விஜய் பதவியேற்பில் அந்த 3 பேர் இருந்திருக்க வேண்டும்.! பொதுமக்கள் கருத்தை போட்டுடைத்த சமுத்திரகனி.!
Recommended image3
Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved