பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் நடித்ததன் மூலம் அவர் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த முகமாக மாறிப்போனார். 

தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் உடன் சோனாக்‌ஷி சின்ஹா நடித்த தபாங் 3 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. என்னதான் இந்தி திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும், சோனாக்‌ஷியும் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். 

மினி க்ராப் டாப் அணிந்து, சோனாக்ஷி சின்ஹா கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது. Nothing To Hide என்ற வாசகம் அடங்கிய அந்த டாப்புடன் சோனாக்‌ஷி சின்ஹாவின் கொடுத்துள்ள போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

 

அதை பார்க்கும் குறும்புகார நெட்டிசன்கள் சிலர், ஆமா உங்களுக்கு தான் மறைக்க எதுவுமே இல்லையே என டபுள் மீனிங்கிள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஜொள்ளு விடும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக Nothing to hide, nothing to fear, nothing to stop me என்ற கேப்ஷனையும் சோனாக்‌ஷி பயன்படுத்தியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.