இவரோ உச்ச நடிகர் பட்டியல்ல ஒய்யார எடத்துல ஒக்காந்திருப்பவர். அந்தம்மாவோ திறமையில தெறிக்கவிடுற கேரக்டர்தானுங்கோ ஆனா இம்மாம் பெரிய மனுஷனுக்கு ஜோடி கட்டுற அளவுக்கு ஒரு வாய்ப்பை அந்த லேடி கெனாவுல கூட நெனைக்கலீங்கோ. சான்ஸ் வந்து கதவ தட்டுனதும் ’ஏனுங்க இது நெசந்தானுங்களா? நானெங்க அந்த மனுஷனெங்கேங்கோ! கொஞ்சம் பார்த்து யோசன பண்ணிப் போட்டு சொல்லுங்கோ டைரக்டர் சாரே’ என்று கேமெராவில் கவிதை படிக்கும் அந்த இயக்குநரிடம் புல்லரித்துப் புலம்பிவிட்டார் நடிகை. 

அவரோ ‘நானும் கேட்டேம்மா! அவரு நீதான் வேணும்னு சொல்றாரு. கதை அப்டி, கேரக்டர் அப்டி’ என்று வாய்ப்பை உறுதி செய்து, லேடியை உருவேற்றினார்.

முதல்நாள் ஷூட் ரெடி, ஷாட் ரெடி. தலைவர் வழக்கம்போல் நடிப்பில் மிரட்ட துவங்கினார். கிச்சு கிச்சு மூட்டும் நடிப்பில் பி.ஹெச்.டி. முடித்திருந்த லேடிக்கோ கை, கால்களெல்லாம் வெடவெடத்துவிட்டது. ‘ஏங் கண்ணு என்னாச்சு ஒனக்கு?’ என்று கேரக்டராகவே மாறி, நாயகன் கேள்வி கேட்க ‘அக்காங்! என்ன இருந்தாலும் ஒங்களுக்கு சோடியா நடிக்கோணுமுன்னா சும்மாங்களா? பேசாம ஆள மாத்திப்போடுங் சார். நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதாட்டமா இருக்குதுங்கோவ்!” என்று குரல் கொடுத்தார் நடிகை. 

விடலை, விடலையே நம்ம ஹீரோ ‘தோ இப்ப பேசினேல்ல. அதுதான் கண்ணு. இப்டியே படம் முழுக்க எங்கூட வாயாடு, சோலி முடிஞ்சுது. படம் சூப்பரு ஹிட்டு போ!’ என்றார். ஆனாலும் நடிகைக்கு உதறல் நிக்கவேயில்லை. 

வேறு வழியேயில்லை, வழக்கம்போல் தன் ஸ்பெஷல் ட்ரீட்மெண்டை கையிலெடுத்தார் ஹீரோ. டைரக்டரிடமும் சொல்லி பர்மிஷன் வாங்கியாச்சு. அதென்ன ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்? அதாவது தன்னோடு நடிக்கையில் பயப்படும் நடிகைகளுக்கு பயத்தை போக்குவதற்காக, துவக்கத்திலேயே டூயட் அல்லது ரொமான்ஸ் சீனை எடுக்க வைப்பது ஹீரோவின் வழக்கம். ‘நெருங்ங்ங்ங்ங்ங்கிப் பழகிவிட்டால் பிறகு வெட்கம், தயக்கம் எல்லாம் போய்விடும்’ என்பது தலைவனின் கணக்கு. இது எப்போதும் கை கொடுத்திருக்கிறது. 

அதே ட்ரீட்மெண்ட் இங்கேயும் துவங்கியது. காமெடி சீனை தூக்கி கடாசிவிட்டு காமெடி கலந்த அந்த டூயட் பாடலை படமாக்க துவக்கினார்கள். கல்லுக்கு சீலை கட்டிவிட்டாலும், ஆக்‌ஷன்! என்று சொல்லிவிட்டால் தலைவர் காட்டும் ரொமாண்டிக் அப்ரோச்மெண்டில் கல்லே கரைந்து கன்னியாகிவிடும். இந்த அம்மணியை விட்டு வைப்பாரா? ராய்களையும், மேனன்களையும் கசக்கிப் பிழிவது போல் ரொமான்ஸில் உச்சம் தொட்டுவிட்டார். (சென்சாரில்  அந்தப் பாட்டின் பாதி சீன்கள் எடிட் செய்யப்பட்டது தனி கதைங்கோவ்!)

தன்னையும் பெரிய ஹீரோயின்களுக்கு இணையாக மதித்து மாஸ் ஹீரோ காட்டும் லயிப்பில் மயங்கித் திளைத்துவிட்டார் அந்த நடிகை. முதல் நாள் ஷூட் முடிந்தது. பேக் அப் ஆன பிறகு ஆளாளுக்கு ரிலாக்ஸ்ட் செய்து கொண்டிருந்தார்கள். தலைவர் அந்த அம்மணியின் ரூமுக்கு போன் போட்டு வரவழைத்தார். அவர் உள்ளே அர, அல்லக்கைகள் வெளியே போய்விட்டார்கள். 

‘உனக்கு இருக்குற தெறமைக்கு பிய்ச்சு எடுக்க வேணாமா? என்ன நீயு இழுத்துக்கிட்டு இருக்குற கண்ணு?’ என்றார். அம்மணியோ ‘இல்லிங் இப்ப பரவாயில்லைங். உங்க டெடிகேஷன் புரிஞ்சு போச்சுதுங். என்னை கூட ஏதோ பெரிய ஹீரோயினாட்டமா நினைச்சு ரொமான்ஸ் பண்றீங்களே?’ என்று கண்களில் ஈரங்காட்டினார். 

அவரது நாடியை தொட்டு முகத்தை தூக்கிய தலைவன் ‘நடிகைகளில் ஏற்ற இறக்கம் என்ன வேண்டியிருக்குது கண்ணு? அவங்க மார்க்கெட் கொஞ்ச நாளைக்குதான் ஆனா நீ நின்னு விளையாடுற பல காலமா, இன்னும் வெளையாடுவ. 

ஒண்ணு சொல்லட்டா கண்ணு, மத்த புள்ளைஙக்ளை விட அம்சமா நீ உடம்பை மெயிண்டெயின் பண்ணிட்டிருக்கிற கண்ணு. செதுக்கி வெச்ச செப்புச்சாமானாட்டமா என்ன ஒரு வளைவு, நெளிவு!” என்றார். ‘அக்காங் இந்த லோலாயெல்லாம் என்ற கிட்ட வேணாங் மாமோய், நடிக்க சொல்லுங்க நடிக்கிறேன். அதுக்கு எதுக்கு பொய் சொல்லோணும்?’ என்றார் வெடுக்கென. 

உடனே தலைவனோ அவரை வாரி இழுத்தணைத்து, தன் வழக்கமான லிப் ட்ரீட்மெண்ட் ஒன்றைக் கொடுத்து ‘அவங்களை விட நீ ரொம்ப ப்ரெஷ்ஷா இருக்குற போ!’ என்று மீண்டும் கட்டிக் கொண்டார். அந்த சினிமா அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து க்ளைமேக்ஸை எட்டியது. 

அது என்னமோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை. இந்த லேடியுடனான கலவி, மன்ம வித்தைகளில் முடிசூடா மன்னனான அந்த தலைவனுக்கு பெரும் புத்துணர்ச்சியை கொடுத்தது. அந்தப் படம் முடியும் வரை கேமெரா முன்பு மட்டுமல்ல கேமெராவுக்கு பின்னாடியும் ரெண்டு பேரும் செம்ம ஜோடிங்க. இண்டஸ்ட்ரியை இந்த புயல் கலக்குச்சு. 

படம் வெளியாகி நல்ல வரவேற்பு. 

அத்தோட முடிஞ்சதா அந்த நட்பு? அப்படின்னா அதுதான் இல்லை. சிட்டிக்கு சென்டர்ல இருக்குற தலைவனோட ஆபீஸ்லதான் அவரோட தோழிகள் அவரை மீட் பண்ணுவாங்க. ரெகுலர் தோழிகளின் பட்டியலில் நம்ம அம்மணியும் இணைஞ்சுட்டாங்கோவ். மாசத்துக்கு குறைஞ்சது ரெண்டு தரமாச்சும் இவங்க கூட மீட்டிங் வெச்சு தலைவர் புத்துணர்ச்சி ஆகாம விடுறதில்லை. 

அந்த நட்பு இன்னும் தொடர்றதுதான் ஹைலைட்டுங்கோவ்!