Alya Manasa: தாய் பாலில் செய்த அழியாத பொக்கிஷம்! பரிசாக கொடுத்த சஞ்சீவ்..நெகிழ்ந்து போன ஆல்யா...

Alya Manasa: விஜய் டிவி சின்னத்திரை நடிகை, ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். இவர் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பவர். 

Sanjeevs Breast Milk Jewellery gift to Alya Manasa

விஜய் டிவி சின்னத்திரை நடிகை, ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். இவர் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பவர். இவர், ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர், “ராஜா ராணி 2 சீரியலில் நடிகையாக வலம் வந்தவர். 

Sanjeevs Breast Milk Jewellery gift to Alya Manasa

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவ் ஆல்யா தம்பதி. ராஜா ராணி சீரியலில்இருவருக்கும் காதலி மலர்ந்து, பின்னர் திருமனம் செய்து கொண்டனர்.  இந்த காதல் ஜோடிக்கு,  ஐலா என்ற மகள் இருக்கிறார்.  

சீரியலில் இருந்து வெளியேறிய ஆல்யா:

Sanjeevs Breast Milk Jewellery gift to Alya Manasa

இவர் முதல் குழந்தை பிறந்த கையோடு ராஜா ராணி 2 தொடரில் சித்துவிற்கு ஜோடியாக, முக்கிய நாயகியாக  நடித்து வந்தார், இடையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து, குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை நடித்துள்ளார். அண்மையில் அவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ரியா என்பவர் சந்தியா வேடத்தில் நடிக்கிறார். 

Sanjeevs Breast Milk Jewellery gift to Alya Manasa

ஆல்யா, சஞ்சீவ் இரண்டாவது குழந்தை:

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆல்யா, சஞ்சீவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.இதையடுத்து, பிறந்த தன்னுடைய மகனுக்கு அர்ஷ் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

தாய் பாலில் செய்த அழியாத பொக்கிஷம்:

Sanjeevs Breast Milk Jewellery gift to Alya Manasa

ஆல்யா மானஸாவின் Breast Milk Jewellery ஒன்றை சஞ்சீவ், ஆல்யாவிற்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இது, தாயின் தாய்ப்பாலை கலந்து செய்யப்பட்ட பொருள் என்று சொல்லப்படுகிறது. மேலும், Breast Milk Jewellery செய்யும் இன்ஸ்டா பக்கம் ஒன்றையும் அவர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.  அது தொடர்பான பாசிட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...Kaathuvaakula Rendu Kaadhal :சக்சஸ்புல்லா முடிச்சிட்டோம்! குட் நியூஸ் சொன்ன விக்கி - நயன்... குவியும் வாழ்த்து

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios