தெலுங்கு சினிமாவில் குறிப்பிட்ட நபரை திட்டும் தொனியில்தான் அந்த டீ ஷர்ட்டை அணிந்தார் சமந்து என்கிறார்கள் நெருங்கிய தோழிகள்.. யார் அவர்..?
- இந்திசினிமாவில்ஆயிரம்பஞ்சாயத்துகள்இருந்தாலும்கூடபலஹீரோக்கள், ஹீரோயின்கள்ஒன்றுகூடிஒரேபடத்தில்நடிப்பதுவாடிக்கை. அல்லதுகெஸ்டாகவாவதுவந்துபோவார்கள். தமிழ்சினிமாவில்இல்லாதஅந்தவழக்கத்தைஅனிருத்தலைமுறைஉருவாக்கிக்கொண்டுள்ளது. அந்தவகையில்விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின்ஓப்பனிங்பாடல்மேக்கிங்வீடியோவில்சிவகார்த்திகேயன்வருகிறாராம். ஆக்சுவலிஅவர்தான்அந்தப்பாடலைஎழுதியவர்.
(அப்படியேதளபதிகாம்போவுலஒருபடம்பண்ணுமாரெமோ)

- உலககாதலர்தினமான 14-க்குபின், உலககாவலன்தினமாகஅஜித்தின் ‘வலிமை’ பிப்ரவரி 24-ம்தேதிரிலீஸாகிறதுஎன்றுஏ.கே.வின்ரசிகர்கள்இப்போதேபஞ்ச்டயலாக்கில்பின்னிஎடுக்கதுவங்கியுள்ளனர். மேலும்வலிமைக்குமிககிராண்டானஓப்பனிங்கைகொடுக்கதிட்டமிட்டுள்ளனர். அதற்குள்எப்படியும்நூறுசதவீதம்பார்வையாளர்களுடன்சினிமாதியேட்டர்கள்இயங்கதுவங்கிவிடும்என்பதேஅவர்களின்எதிர்பார்ப்பு.
(ஆனாஅஜித்ட்டகேட்டால், பாதுகாப்பாதள்ளிதள்ளிஉட்கார்ந்துபடம்பாருங்கப்பா!ன்னுசொல்வார்)

- சமந்தாமிகமோசமானகெட்டவார்த்தைபொறிக்கப்பட்டடீஷர்ட்டைஅணிந்துவலம்வந்தவிவகாரம்வேறுலெவலில்கதைக்கப்படுகிறது. அதாவதுதெலுங்குசினிமாவில்ஒருகுறிப்பிட்டநபரைதிட்டும்தொனியில்தான்சமந்துஇப்படிசம்பந்தமேஇல்லாமல்கேவலமானவார்த்தைகளுடன்கூடியடீஷர்ட்டைஅணிந்தார்என்கிறார்கள்அவரதுதோழிகள். நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும்இடையில்சமீபத்தில்சூழ்நிலைகொஞ்சம்சுகமானது. ஆனால்இதைஒருநபர்இடையில்புகுந்துகுழப்பிவிட்டாராம். அவரைதிட்டவேஇந்தடீஷர்ட்டாம்.
(அதைதெலுங்குலதிட்டியிருந்தாஇன்னும்சிறப்பாஇருந்திருக்குமே)

- தமிழ்நாட்டுக்குஓடிடியில்சினிமாபார்க்கும்அனுபவத்தைஅறிமுகப்படுத்தியதில்மிகமுக்கியபங்குசூர்யாவுக்குஉண்டு. முதல்லாக்டவுன்துவங்கியதும், தன்மனைவிபிரதானரோலில்நடித்த ‘பொன்மகள்வந்தாள்’ எனும்படத்தைஓடிடியில்வெளியிட்டார். ஆனால்அதுஃபிளாப். ஆனால்தனதுநடிப்பில்உருவாகியசூரரைப்போற்றுமற்றும்ஜெய்பீம்எனஇருபடங்களைஓடிடியில்வெளியிட்டார். இரண்டுமேசூப்பர்ஹிட். தியேட்டர்தொழிலைசூர்யாநசுக்குவதாகதியேட்டர்உரிமையாளர்கள்கடும்கடுப்பில்இருந்தநிலையில்இதோநீண்டஇடைவெளிக்குப்பின்தியேட்டரில்வருகிறார்சூர்யா. எதற்கும்துணிந்தவன்! மூலம்.
