சமீப காலமாக பிரபலங்களின் வாரிசுகள் திரையுலகில் கால் பதிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடித்து முடித்துள்ள 'தடாக்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவரை தொடர்ந்து, நடிகர் ஷாருக்கானின் மகளும் விரைவில் நடிக்க வருவார் என எதிர்ப்பார்க்க படுகிறது.

சச்சின் மகள் சாரா:

மேலும் கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படும், சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவும் திரையுலகில் கால் பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Good morning. Last night😍

A post shared by  Sara Tendulkar (@sara_tendulkar_official) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-07-01T02:43:44+00:00">Jun 30, 2018 at 7:43pm PDT</time>

பட வாய்ப்புகள்:

ஏற்கனவே இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் அணுகிய போது,  இவர் படித்து கொண்டிருந்ததால் நடிக்க வில்லையாம். தற்போது கல்லூரி படிப்பை இவர் முடித்து விட்டதால் இவரை படங்களில் நடிக்க வைக்க சிலர் அணுகி வருவதாக கூறப்படுகிறது.

Good morning

A post shared by  Sara Tendulkar (@sara_tendulkar_official) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-06-27T05:56:17+00:00">Jun 26, 2018 at 10:56pm PDT</time>

சாரா ஆசை:

சாராவிற்கும் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை உள்ளதாம். இதனை உறுதி படுத்தும் விதத்தில் சாரா பிரபலங்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் பங்கேற்பதோடு சமூக வலைதளத்திலும் வித விதமான ஆடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய அழகால் ரசிகர்களை அசர வைத்து வருகிறார். இதனால் எப்படியும் இவரை நடிக்க வைக்க பலர் போட்டி போட்டு வருகிறார்களாம்.

Summer :-)

A post shared by Sara Tendulkar (@sara_tendulkar_official) on Jun 9, 2018 at 2:29am PDT

Tourist alert✨

A post shared by Sara Tendulkar (@sara_tendulkar_official) on Jun 5, 2018 at 4:51am PDT

Sun💥

A post shared by Sara Tendulkar (@sara_tendulkar_official) on Apr 25, 2018 at 12:23am PDT