காலேஜ் பெண்களுக்கு பிடித்த தொகுப்பாளர் என்றால் கண்டிப்பாக ரியோ ராஜை சொல்லலாம், அவருடைய நிகழ்ச்சிகளுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.
தற்போது சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்கிற தொடர் மூலம் கலங்கி கொண்டிருக்கும் ரியோவிற்கு சமீபத்தில் கால் கட்டு போடப்பட்டது.... அதாவது திருமணம் நடைபெற்றது.
தன்னுடைய காதல் மனைவியோடு திருமணத்திற்கு முன்பே தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சியில் இருவரும் ரியல் ஜோடிகளாக கலந்து கொண்டு கலக்குவதால் பலருக்கு இவர்கள் முகம் பரிச்சியம்தான்.
இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது, இதில் நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், டி.ராஜேந்தர் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுக்க பட்ட புகைப்படங்கள் இதோ....






