rajini speech in fans meet
9 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல் கட்டமாக இன்று கரூர், திண்டக்கல் , கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தனது வழக்கமான கருப்பு நிற பைஜாமாவில் மேடையில் தோன்றிய சூப்பர் ஸ்டாருக்கு விசில் பரந்த நிலையில் தனது பேச்சை தொடங்கினார்.
ரசிகர்கள் தோன்றிய ரஜினிகாந்த் பேசிய பேசி அரசியல் நெடி சற்று அதிகமாகவே இருந்தது. முதலைகள் இருக்கிறது என்று தெரிந்தும் காலை வைக்கக் கூடாது, ரசிகர்களில் சிலர் பேர் அரசியலில் ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

அதே போல சில அரசியல்வாதிகள் எனது பெயரை வைத்து அரசியல் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். மேலும், எனது ரசிகர்களை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொண்டனர்.
அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால், பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது என்று கூறி்னார். நான் அரசியலுக்கு வரமாட்டேன் ஒருவேளை அரசியலுக்கு வரும் நிலை ஏற்பட்டால் பணத்துக்கான ஆட்களை சேர்க்கமாட்டேன்.

மேலும், அரசியலை நம்பி ரசிகர்கள் யாரும் ஏமாந்துவிடாதீர்கள்.21 ஆண்டுக்கு ஒரு முன்னர் அரசியல் விபத்து ஒன்று நடந்தது
ரசிகர்கள் அந்த கூட்டணியை ஜெயிக்கவும் வைத்தார்கள் என திமுகவிற்கு ஆதரவளித்ததையும் குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசினார்.
