MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?

ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?

Mamitha Baiju New Crush Of 2k Kids : தமிழ் சினிமாவில் நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் மமிதா பைஜூ. ஒரே ஒரு சிரிப்பால் தமிழ்நாட்டையே கவுத்தி போட்டார் என்றே சொல்லலாம். இந்த சிரிப்பின் ரகசியம் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்‌.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 26 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மமிதா பைஜு
Image Credit : X

மமிதா பைஜு

பிரேமலு’ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா இளையர்களின் அபிமான நாயகியாக மாறிவிட்டார் மமிதா பைஜு. இவர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்து வெளியான ‘டூட்’ படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர். எனக்கு மிகவும் பிடித்த படம் என்று மமிதா கூறியுள்ளார். 100 கோடிக்கு மேல் வசூலித்து சுற்றுப்புறமாக மாதிரி எனக்கு மிகவும் சந்தோஷம் என்றும் கூறியுள்ளார். ஜனநாயகன்: மமிதா பைஜு ஜனநாயகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த படத்தில் தற்போது சென்சார் பிரச்சனையால் திரையரங்குவதற்கு வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். இது இவருக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். தமிழக ரசிகர்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

24
யார் இந்த மமிதாபைஜு?:
Image Credit : X

யார் இந்த மமிதாபைஜு?:

மமிதாவின் சொந்த ஊர் கேரளாவில் உள்ள கிடாங்கூர். தந்தை பைஜு கிருஷ்ணன் மருத்துவர். தாயார் மினி. குடும்பத்தில் தாய்க்கு மற்றும் தந்தை இருவரும் மருத்துவர்கள் அதனால் இவருக்கும் மருத்துவராக வேண்டுமென்று கனவு இருந்ததாம்.சைக்காலஜி’ துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். சினிமா துறையில் ஆர்வம் இருந்ததாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் மலையாளத்திலும் பிரேமலுபடத்தில் நடித்து வெற்றியை படைத்தார் மமிதா. தமிழ்நாட்டில் வாய்ப்பு கிடைத்தது தமிழ்நாட்டிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

34
மமிதா பைஜு பெயர் வர காரணம்
Image Credit : Facebook/ Mamitha Baiju

மமிதா பைஜு பெயர் வர காரணம்

பைஜி கிருஷ்ணன் மினி இவர்களின் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்து பள்ளியில் சேர்ப்பதற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று குழந்தையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பைஜு கிருஷ்ணன் சொல்கிறார். அப்பொழுது பிறப்புச சான்றிதழை கொடுங்கள் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் கேட்க. பைஜு கிருஷ்ணன் சான்றிதழை கொடுத்து நமிதா பைஜு என்று சொல்லியிருக்கிறார். சான்றிதழில் மமிதா பைஜு தானே உள்ளது.

பெயர் தப்பாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். அதன் பிறகு மாற்ற முடியாத காரணத்தினால் தலைமை ஆசிரியர் நமிதா என்று அதிகமான பெயர் உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் ஆனால் மமிதா என்று புதிதாக இருக்கிறது.யாரும் வைக்காத பெயராக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதன் பிறகு மமிதா பைஜு என்று அவருக்கு பெயர் வந்ததாகவும் வித்தியாசமான பெயராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

44
இயல்பான நடிப்பு மற்றும் துறுதுறுப்பான குணம்:
Image Credit : Facebook/ Mamitha Baiju

இயல்பான நடிப்பு மற்றும் துறுதுறுப்பான குணம்:

மமிதா தனது கதாபாத்திரங்களில் மிகவும் இயல்பாக, ரசிகர்களோடு எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் நடிக்கிறார். 'பிரேமலு' மற்றும் 'சூப்பர் ஷரண்யா' ஆகிய படங்களில் அவரது குறும்புத்தனமான மற்றும் கலகலப்பான நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக ஊடக ஈடுபாடு: இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பட அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். பழக்கவழக்கங்கள்: நேர்காணல்களில் மிகவும் வெளிப்படையாகவும், நம்பிக்கையுடனும் பேசுவது, வதந்திகளுக்கு சிரித்துக்கொண்டே பதிலடி கொடுப்பது, ரசிகர்களிடம் கனிவாக நடந்துகொள்வது ஆகியவை அவரது பிரபலத்திற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
மமிதா பைஜு
தமிழ் சினிமா
திரைப்படம்
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
கிசுகிசுக்களுக்கு இடையில் ஒரு மௌன ராகம்.! ராஷ்மிகா - விஜய் ஜோடியின் கியூட் லவ் ஸ்டோரி!
Recommended image3
சினிமாவில் சிகரெட் பிடிக்க மறுத்த சிங்கம்! கையிக்கு வந்த பணத்தை துச்சமாக தூக்கியெறிந்த டி.ஆர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved