Asianet News TamilAsianet News Tamil

கடலுக்கு நடுவில் கவர்ச்சியை அள்ளிவிடும் ராய் லட்சுமி...ஹாட் போஸ்ட் இதோ !

கலர் கலரான பிகினியில் கடலுக்கு நடுவில் இருந்தபடி அள்ளிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து விட்டது.

Raai Laxmi latest glamour photos with bikini
Author
First Published Sep 29, 2022, 2:04 PM IST

மாடலிங் உலகில் கலக்கி வந்த ராய் லட்சுமி ஆர்வி உதயகுமார் இயக்கிய குறும்படத்தின் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமான இவர் வால்மீகி என்னும் குறும்படத்தில் தோன்றியிருந்தார். பின்னர்  கற்க கசடற படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஆர்பி உதயகுமாரே கொடுத்தார். அதன்படி இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க,  பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார். அதோடு தாம் தூம் படங்களில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகைகான விருது கிடைத்தது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

மேலும் செய்திகளுக்கு...விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்..ஒரிஜினலை மிஞ்சியதா? வெளியானது ட்விட்டர் விமர்சனம்..

பின்னர் நான் அவன் இல்லை, வாமணன், முத்திரை, இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், அரண்மனை, சௌகார்பேட்டை ,மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2, மிருகா, சின்ரெல்லா மேதை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்த போதிலும் இவருக்கு முன்னணி அங்கீகாரம் கிடைக்கவில்லை.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

மேலும் செய்திகளுக்கு...பூச்சரத்தை வேட்டியில் கட்டில்...கிழிந்த சட்டையை அவிழ்த்து விட்டு..ரசிகர்களை கதறவிடும் மிருணாள் தாக்கூர்

தற்போது ஆனந்த பைரவி கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ராய் லட்சுமி தன் நடிப்பின் மூலம் பிரபலமாகாத இவர் கவர்ச்சி மூலம் பிரபலமாகிவிட்டார்.அதன்படி குட்டை உடை முதல் பிகினி என ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது இவர் கலர் கலரான பிகினியில் கடலுக்கு நடுவில் இருந்தபடி அள்ளிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து விட்டது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

 

Follow Us:
Download App:
  • android
  • ios