நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு குட்டை டவுசரில் குதூகலிக்கும் இயக்குனர் அட்லீயின் மனைவி
ரெட் சில்லிஸ் மற்றும் ஐ'ம் நாட் எ செயிண்ட் போன்ற படங்களில் நடித்த பிரியா நல்ல பாராட்டுக்களை பெற்றார்.
விஜயின் ஆஸ்தான இயக்குனராக இருந்த அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு. இந்த படம் ரசிகர்கள் இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயனை வைத்து முகப்புத்தகம் என்னும் குறும்படத்தை இயக்கினர்.
பின்னர் "ராஜா ராணி" திரைப்படம் இருவரும் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. விஐய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்திருந்தாலும், இந்த படங்கள் அனைத்தும் மாற்று மொழி காப்பிகள் என சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு.. கண்ணாடி முன்னாடி கவர்ச்சியை பிரதிபலிக்கும் ஆண்ட்ரியா....ஹாட் பிசாசு என நெகிழ்ந்து போகும் ரசிகர்கள்
இறுதியாக இவர் இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் படத்தில் வரும் காட்சிகள் பலவும் காப்பியடிக்கப்பட்டது என் புகார் எழுந்தது. இருந்தும் மனம் தளராத அட்லீ தற்போது ஷாரூக்கான் கான் நடிக்கும் ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பாதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களை வெளியாகி கவர்ந்து வருகிறது. இவர் கடந்த 2014 -ம் ஆண்டு கிருஷ்ண பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையாக பணியாற்றி இருந்தார்.ரெட் சில்லிஸ் மற்றும் ஐ'ம் நாட் எ செயிண்ட் போன்ற படங்களில் நடித்த பிரியா நல்ல பாராட்டுக்களை பெற்றார்.
மேலும் செய்திகள்...முடிவுக்கு வரப்போகிறதா பாரதி கண்ணம்மா...? யாரும் எதிர்பாராத தருணம்..! வெளியான பரபரப்பு புரோமோ!
மேலும் செய்திகள்: வாத்தி கம்மிங்... திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஷாக் கொடுத்த தனுஷின் வாத்தி படக்குழு - எப்போ ரிலீஸ் தெரியுமா
இறுதியாக தமிழ் க்ரைம் த்ரில்லர் படமான சோன் பாப்டி என்கிற படம் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் ஸ்யாக நடித்த இவர் நல்ல பாராட்டுக்களை பெற்றார். தமிழைத் தவிர, மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். முக்கியமாக நான் மகான் அல்லா என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே அவரது கணவர் அட்லீயுடன் ரோமன்டிக் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியா அட்லீ தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நாயகிகள் அளவிற்கு அழகிய லுக்கில் உள்ளார்.