பார்த்திபன், பாண்டியராஜன் இருவருக்கும் தோல்வி மட்டுமே மிச்சம். இது தேவையா பாக்யராஜ்?’ என்று விளாசித் தள்ளியுள்ளனர்

ஏஷியாநெட்தமிழ்தளம்ஏற்கனவேசொல்லியிருந்ததுபோல்தமிழகமுதல்வரின்மகனும், தி.மு..வின்இளைஞரணிசெயலாளரும், சேப்பாக்கம்தொகுதிஎம்.எல்..வுமானநடிகர்உதயநிதிஸ்டாலின், மெகாபட்ஜெட்படங்களில்நடிக்கதுவங்கிவிட்டார். தி.மு.. ஆட்சியமைக்கும்முன்பேஅருண்ராஜாகாமராஜ்படத்தில்கமிட்ஆகிஒருகெத்துகொடுத்தவர், இதோஇப்போதுஅரசியலில்பீக்கில்இருக்கும்நிலையில்மாரிசெல்வராஜ்இயக்கத்தில், தான்ஹீரோவாகநடிக்க, பகத்பாசில்காம்பினேஷனில், கீர்த்திசுரேஷ்ஹீரோயினாகநடிக்க, வடிவேலுவுடன்இணைந்துமாமன்னன்படத்தைதுவக்கியுள்ளார். இதற்குஇசைஇசைப்புயல்ரஹ்மான்! என்பதுதான்ஹைலைட்டே.

ஆகஏஷியாநெட்தமிழ்சொல்லியதுநெத்தியடியாகபலித்திருக்கிறதுஇங்கும்.

சரிவேறுமேட்டருக்குபோவோம்…..

அதாவதுசமீபத்தில்தமிழ்திரைப்படஇயக்குநர்சங்கதேர்தல்நடைபெற்றது. இதில், ஏற்கனவேஅப்பதவியில்இருந்தஆர்.கே.செல்வமணியேவென்றுள்ளார். அவரதுஅணியைஎதிர்த்துப்போட்டியிட்டஇயக்குநர்கே.பாக்யராஜின்அணிதோல்வியடைந்துள்ளது.

குறிப்பாக, பாக்யராஜிடம்உதவிஇயக்குநராகஇருந்துசினிமாபயின்றபார்த்திபன், அவரதுஅணியில்பொதுச்செயலாளர்பதவிக்குப்போட்டியிட்டுதோற்றுள்ளார். தோற்றுப்போனபார்த்திபன்தன்சோஷியல்மீடியாபக்கங்களில், தனக்குஅந்ததேர்தலில்போட்டியிடஆர்வமேஇல்லை, தனதுகுருநாதர்பாக்யராஜ்சொன்னதுக்காகமட்டுமேபோட்டியிட்டேன், வாக்குகள்கூடயாரிடமும்கேட்கவில்லை! என்றுதனதுமனவருத்தத்தைஓப்பனாகபதிவிட்டிருந்தார். இதைசினிமாதுறையில்நல்லபெயர்சேர்த்துவைத்திருக்கும்சாதனையாளனானதன்னைதேவையில்லாமல்தேர்தலில்இழுத்துவிட்டு, இப்படிஅசிங்கப்படுத்திவிட்டார்பாக்யராஜ்! என்பதாகவேபார்த்திபனின்புலம்பல்உள்ளது. பாக்யாவின்இன்னொருசிஷ்யரானபாண்டியராஜனும்இப்படிஅவரதுஅணியில்போட்டியிட்டுதோற்றுள்ளார்.

ஆக, தான்குருஎனும்பழையஅதிகாரத்தைஇப்பவும்காட்டி, தனதுபழையசிஷ்யர்களைஇப்படிதேர்தலில்நிற்கவைத்து, அசிங்கப்படுத்தியுள்ளார்பாக்யராஜ்! பார்த்திபன், பாண்டியராஜன்இருவருக்கும்தோல்விமட்டுமேமிச்சம். இதுதேவையாபாக்யராஜ்?’ என்றுவிளாசித்தள்ளியுள்ளனர்.

பார்த்திபனுக்குதான்என்னவோபிரஷர்கொடுத்தும், நச்சரித்தும், வற்புறுத்தியும்தேர்தலில்நிற்கவைத்ததுபோல்அவர்போட்டிருக்கும்பதிவுகள்சித்தரிப்பதாலும், அதைத்தொடர்ந்துஎழும்விமர்சனங்கள்தன்னைவெகுவாககாயப்படுத்துவதாகவும்கூறிஓவராகஅப்செட்டாகியுள்ளார்பாக்யராஜ். ஆனால்இதைபார்த்திபன்கண்டுகொண்டதாகதெரியவில்லை.

குருமற்றும்சிஷ்யர்களுக்குள்உருவாகியிருக்கும்இந்தமனக்கசப்புஎப்படிமுடியுமோ?