Parthiban criticized Tamil Nadu politicians
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆளாளுக்கு அரசியல் பேசத் தொடங்கி விட்டார்கள். அதில் சமீபத்திய வரவு பார்த்திபன்.
காரைக்குடியில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில்கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசும்போது‘நான் ரஜினிகாந்துடன் புதுக்கவிதை என்றபடத்தில் ஒரு காட்சியில் நடித்தேன். ஆனால்படம் வெளியான பின்னர் பார்த்தால் அந்தக்காட்சியே படத்தில் இல்லை. தமிழகத்தில்இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் முக்கியம்பற்றி கவலைப்படுவதில்லை. முடிந்த அளவுக்குசுரண்டி சேர்ப்பதில் தான் கவனம்செலுத்துகிறார்கள்’ என்று காரசாரமாக பேசினார்.
பார்த்திபனிடம் ‘ரஜினி அரசியலுக்குவருவாரா?’ என்று கேட்டதற்கு ‘அது ஆண்டவன்நினைத்தால் தான் நடக்கும்’ என்று சொன்னார்.
