"நாகினி" டி.வி.சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மவுனி ராய். இவ்வளவு அழகான, கவர்ச்சியான பாம்பு இருக்குமா என ஏங்கும் அளவிற்கு வசீகர அழகால் ஏகப்பட்ட ரசிகர்களை வசியம் ஆக்கியவர். தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் எடுத்து நடித்து வருகிறார். தற்போது "மேட் இன் சைனா" என்ற படத்தில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மவுனி ராய், தனது அசத்தல் கவர்ச்சி புகைப்படங்களை, அவ்வப்போது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு பிகினி போஸ் கொடுத்து விருந்து வைத்தவர் ஆச்சே, சும்மா இருப்பாரா என்ன?. 34 வயதைக் கடந்துள்ள மவுனி ராய், தனது ரசிகர்களுக்கு ஹாட் ட்ரீட் கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையாவது பதிவேற்றிவிடுகிறார். சமீபத்தில் இடுப்பை வளைத்து நெளித்து கவர்ச்சி படம் எடுத்துள்ள மவுனி ராயின் அதிரடி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

மவுனி ராயின் இடுப்பை பார்த்து திக்குமுக்காடி போன ரசிகர்கள் அதற்கு "ஆபத்தான வளைவு" என செல்ல பெயர் வைத்துள்ளனர். மவுனியின் அதிரடி கவர்ச்சியில் மயங்கிய சில நெட்டிசன்கள் குறும்பான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்திற்கு பிறகு பல கவர்ச்சி போஸ்களை கொடுத்துவிட்டார் என்றாலும், மவுனி ராய் இடுப்பு மீதான ரசிகர்களின் மோகம் குறையவில்லை.  நம்ம ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுக்கும் வகையில் வளைந்து, நெளிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள மவுனி ராயின் ஹாட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.