இவரது அழுகை நெட்டிசன்கள் மத்தியில் பாவத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் நெட்டிசன்கள் இவரை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அடுக்கடுக்காக பல பிரச்சனைகளில் வாயை விட்டு சிக்கி வரும் மீரா மிதுன், பட்டியல் இன மக்கள் மற்றும் இயக்குனர்கள் பற்றி பேசிய சம்பவம் மிகவப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல முறை கைது செய்யப்படுவதில்லை இருந்து தப்பித்த மீரா மிதுனை இம்முறை கைது செய்ய வேண்டும் என, கண்டனங்கள் எழுந்ததால்... இன்று கேரளாவில் தலை மறைவாக இருந்த மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

குறிப்பாக தமிழ்நாடு போலீசார் மீரா மிதுனை கைது செய்ய சென்றபோது, தன்னை போலீசார் டாச்சர் செய்வதாகவும், போலீசார் கை தான் மீது பட்டால் கத்தியால் என்னை நானே கொலை செய்து கொண்டு இறந்து விடுவேன் என அழுது ஆர்ப்பாட்டம் போட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். இவரது அழுகை நெட்டிசன்கள் மத்தியில் பாவத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் நெட்டிசன்கள் இவரை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

பார்த்தல் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க... இதுகருத்த சில பதிவுகள் இதோ...

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…