MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!

Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!

Karthigai Deepam Serial 30 July 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சந்திரகலாவுக்கு ரேவதி நேரடியாக சவால் விட்டுள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 30 2026, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai Deepam Serial Today Episode
Image Credit : Zee tamil

Karthigai Deepam Serial Today Episode

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான 'கார்த்திகை தீபம்' சீரியலில் இன்றைய எபிசோட் பல திருப்பங்களுடன் நகர்கிறது. சந்திரகலாவின் திட்டம் தோல்வியடைந்த நிலையில், ரேவதியின் தைரியமான பேச்சும், கார்த்திக்கின் முக்கிய முடிவும் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. பயணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ரேவதியை குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்கின்றனர். மயில்வாகனம், பயணம் எப்படி இருந்தது என்று கேட்க, ரேவதி மகிழ்ச்சியுடன் அனைத்தும் சிறப்பாக சென்றதாக கூறுகிறார்.

Siragadikka Aasai : அருணிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீதா... முத்துவின் செயலால் கதறி அழுத மீனா..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சந்திரகலாவை அதிர்ச்சியடைய வைத்த ரேவதி
Image Credit : Zee tamil

சந்திரகலாவை அதிர்ச்சியடைய வைத்த ரேவதி

இதை வெளிப்படையாக அமைதியாக பார்த்தாலும், மனதிற்குள் கொந்தளிக்கும் சந்திரகலா, தனது திட்டம் பலிக்காததால் விரக்தியில் இருக்கிறார். இதையடுத்து ரேவதியை நேரடியாக சந்தித்து, கார்த்திக்குடன் சென்றதை தானே பார்த்ததாக கூறி கேள்வி எழுப்புகிறார். ஆனால், ரேவதி எந்த தயக்கமும் இல்லாமல், "எல்லாம் தெரிந்திருந்தால் தெரிந்திருக்கட்டும்... உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள்" என்று நேரடியாக பதிலடி கொடுக்கிறார். இந்த தைரியமான பதில் சந்திரகலாவை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

Sun TV-யை காப்பியடித்த விஜய் டிவி... சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களில் அதிரடி மாற்றம்

Related Articles

Related image1
யார் இந்த சூரியகலா? கார்த்திக்கின் பரம எதிரி ரியா மீண்டும் வந்தாச்சு! கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்!
Related image2
கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!
34
ஊர் மக்கள் முன்னிலையில் கார்த்திக்கின் அறிவிப்பு
Image Credit : Zee Tamil You Tube

ஊர் மக்கள் முன்னிலையில் கார்த்திக்கின் அறிவிப்பு

மற்றொரு பக்கம், ஊர் மக்களை ஒன்றாக அழைத்து கார்த்திக் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு நகைகள் அணிவித்து சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார். ஆனால், இந்த முடிவுக்கு சிவனாண்டி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் கூட்டத்தில் சிறிது பதற்றம் ஏற்படுகிறது. எதிர்ப்பு இருந்தாலும், "இதில் யாருக்காவது மறுப்பு இருந்தால் இப்போதே சொல்லுங்கள்" என்று கார்த்திக் கேட்க, அங்கு கூடியிருந்த ஊர் மக்கள் பெரும்பான்மையாக அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் அம்மன் பூஜைக்கான ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க முடிவு செய்யப்படுகிறது.

Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ

44
அடுத்ததாக என்ன நடக்கும்?
Image Credit : Zee Tamil You Tube

அடுத்ததாக என்ன நடக்கும்?

ரேவதியின் சவாலுக்கு சந்திரகலா என்ன பதிலடி கொடுப்பார்? கார்த்திக்கின் முடிவை எதிர்க்கும் சிவனாண்டியின் அடுத்த நடவடிக்கை என்ன? அம்மன் பூஜையை மையமாக வைத்து புதிய பிரச்சனை உருவாகுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதில்களுடன், 'கார்த்திகை தீபம்' சீரியலின் இன்றைய எபிசோட் மேலும் விறுவிறுப்பான திருப்பங்களை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த சீரியலை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்கள்.

சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : அருணிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீதா... முத்துவின் செயலால் கதறி அழுத மீனா..!
Recommended image2
Jayamani Passes Away : சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... 'மலேசியா மாமா' நடிகர் ஜெயமணி காலமானார்!
Recommended image3
Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?
Related Stories
Recommended image1
யார் இந்த சூரியகலா? கார்த்திக்கின் பரம எதிரி ரியா மீண்டும் வந்தாச்சு! கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்!
Recommended image2
கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved