kamal vishvaroopam more shares
விஜய் அஜித் என இப்போதைய இளைஞர்கள் மாஸ் காட்டி வந்தாலும், ரஜினி, கமலுக்கு அதைவிட அதிக மாஸ் உண்டு என ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் போதும் நிரூபித்து வருகின்றனர் இருவரும்.
இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, இவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த பர்ஸ்ட் லுக் ரஜினியின் கபாலியை பர்ஸ்ட் லுக்கை விட அதிக ஷேர் ஆகியுள்ளது , அதுவும் 4 நாட்களில் என்பது குறிப்பிடத்தக்கது.
