ishwarya rajesh act with vikram
விக்ரமின் நடிப்பில் தற்போது கெளதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
மேலும் டீஸர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது . கௌதம் மேனனின் வித்தியாசமான கதைக்களம், விக்ரமின் மாறுபட்ட முகம் என அதிரடியாக உள்ளது டீசர் .
தற்போது இப்படத்தில் காக்கா முட்டை பட புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாவது நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குன்னூரில் நடந்து வருகிறது என கூறப்படுகிறது . இந்த படத்தை படக்குழு ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:41 AM IST