இலக்கு தமிழ்நாடு தான்..! ஏர்போட்டில் இருந்து இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ வைரல்!

வெவ்வேறு கண்டங்களிலில் இருந்து பயணித்து, ஏர்போர்ட்டில் சந்தித்து கொண்டுள்ளனர் இசை ஜாம்பவான்களாகிய இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

Ilaiyaraja and ar rahman returning to Tamil Nadu from different countries viral video

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்திய நிலையில், இன்று தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, கனடாவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார். அப்போது புதாபெஸ்யில் இருந்து தமிழகம் திரும்ப இருந்த தன்னுடைய இசைகுருவான இளையராஜாவை சந்திக்க நேர்ந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை வீடியோ எடுத்து ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Ilaiyaraja and ar rahman returning to Tamil Nadu from different countries viral video

ஏர்போர்ட் பேக்டரி காரில் பயணித்தபடி... கோட்டு - சூட்டில் இருக்கும் இருவரும் மிகவும் சந்தோசமாக சிரித்தபடி இந்த வீடியோவில் உள்ளனர். இந்த வீடியோவை வெளியிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது... 

மேலும் செய்திகள்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்து குக் வித் கோமாளி புகழ்..! வைரலாகும் திருமண போட்டோஸ்..!
 

நாங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்களது இலக்கு எப்பொழுதுமே தமிழ்நாடு தான். இளைராஜா புதாபெஸ்யில் இருந்தும், தான் கனடாவில் இருந்து திரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios