கமல்ஹாசன், கௌதமி பிரிவு தற்போது வரை பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் பலரும் பல கதைகளை கட்டி விடுகின்றனர். அதே போல இணைய தளங்களிலும் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

கமல்ஹாசன் விளக்கம் தந்ததாக ஒரு அறிக்கை வர, பிறகு நான் அப்படி ஏதும் தரவில்லை என கமல் கோபமாக கூறினார், இந்த செய்து நேற்று சமூக வலயதலத்தை பரபரபாகியது.

தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் கௌதமி சில காலமாகவே கமல் வீட்டில் பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளார் எனவும்.

அதை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் கௌதமியின் சுப்புலட்சுமியே இங்கிருந்து போய் விடலாம் என கூறவே , அவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கிசுகிசுக்கபப்டுகின்றது.