பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு செல்ஃபி... மோசமான உடையில் பிரபல நடிகை கொடுத்த கன்றாவி போஸ்...!
தற்போது தனது பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு, நிமிர்ந்து படுத்த படி செல்ஃபி எடுத்துள்ள போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நிர்வாண போஸ்களுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை இஷா குப்தா. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் என்பது பாலிவுட்டில் புதிதல்ல. ஆனால் ஓவர் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வந்த இஷா குப்தா, முதலில் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார். அதன் பின்னர் உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடிவெடுத்த இஷா, முற்றும் துறந்து நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
இதையும் படிங்க: தங்கை வித்யாவுடன் தளபதி விஜய்... தாறுமாறு வைரலாகும் பேமிலி போட்டோ...!
போட்டோஸ் எல்லாம் லைக்குகளை அள்ளும் என கனவு கண்ட இஷா குப்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என அனைவரும் திட்டித் தீர்த்தாலும், ஹாட் போட்டோ ஷூட்களை இஷா நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து பிகினி போஸ், கவர்ச்சி உடை என ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இஷா குப்தா.
இதையும் படிங்க: தாவணி எங்கம்மா... பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
இந்தியில் ராஸ் 3, ரஸ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இஷா குப்தா. வினே விதேய ராமா என்ற தெலுங்கு படத்தில் ராம்சரண் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்னதாக கவர்ச்சியான மோனோகினியில் ஜிப்பை கழட்டி விட்டு தனது முன்னழகு தெரிய அசத்தல் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
இதையும் படிங்க: பிளாக்கில் சரக்கு விற்பனை... “திரெளபதி” நடிகர் அதிரடி கைது... கையும் களவுமாக போலீசில் சிக்கிய ஆதாரம் உள்ளே...!
ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள்ளேயே ஒர்க் அவுட் செய்து வரும் இஷா குப்தா, தனது உடலை வில்லாக வளைத்து செய்யும் சாகசங்களை எல்லாம் தனது இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். கூடவே படுகவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது தனது பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு, நிமிர்ந்து படுத்த படி செல்ஃபி எடுத்துள்ள போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். நெட்டிசன்களை மிரள வைத்துள்ள அந்த புகைப்படம் இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இஷா குப்தாவின் அந்த ஏடாகூட போட்டோ இதோ...