இயக்குனர் பேரரசு, எப்போது பாடல் ஆசிரியர் ஆனார் என யோசிக்கிறீர்களா இவர் எழுதிய இந்த பாடல் படத்திற்கு அல்ல.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நாளை கொண்டாட இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஆல்பம் ஒன்று ரெடியாகி வருகிறதாம்.

இதில் கமல் இதுவரை நடித்த படங்கள் பற்றியும் அவரின் நற்பண்புகள் பற்றியும் எடுத்து கூறும் வகையில் ஒரு பாடல் வெளியிட போகிறார்களாம்.

இந்த பாடலை இயக்குனர் பேரரசு அவர்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.