கதாநாயகன், தயாரிப்பாளர் ,பாடகர் என பல துறைகளில் வெற்றிக் கொடி நாட்டி வரும் தனுஷ் அவ்வப்போது தன் படங்களில் பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.இசைஞானியின் தீவிர ரசிகரான தனுஷ் தற்போது பாடகி ஸ்வேதாவுடன் இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாடலான காதல் ஒவியம் பாடலை மெய் மறந்து பாடும் காட்சிகள் சமுக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.இந்த பாடலை தான் இயக்கம் பவர் பாண்டி படத்திற்காக பயன்படுத்த போகிறாரா என்பதை தனுஷ் தான் சொல்ல வேண்டும்.. வாருங்கள் பாடலை கேட்கலாம்...