பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் அதற்கான தேதியை அவர்கள் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்திதிரையுலகின்முன்னணிநடிகையானதீபிகாபடுகோன்மற்றும்நடிகர்ரன்வீர்சிங்நீண்டநாட்களாககாதலித்துவருகின்றனர். இருவரும்விழாக்களுக்குஒன்றாகவருவதைவழக்கமாககொண்டிருந்தனர்.

பத்மாவத்படத்துக்குப்பின்னர்அவர்களுடையநெருக்கம்அதிகமாகிவிட்டதுஎனபாலிவுட்வட்டாரங்கள்தெரிவித்தன. இதற்கிடையேஇவ்வாண்டுஇறுதிக்குஇருவரும்திருமணம்செய்துக்கொள்ளலாம்எனவும்தகவல்கள்வெளியாகியது. இருவீட்டாரும்திருமணவேலைகளில்ஈடுபட்டுள்ளதாகவும்தகவல்வெளியாகியது.

இப்போதுஇருவர்தரப்பிலும்அதிகாரப்பூர்வமானதகவல்வெளியிடப்பட்டுள்ளது. தீபிகாபடுகோனே, ரன்வீர்சிங்திருமணம்நவம்பரில்நடக்கிறதுஎனஅறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகாபடுகோன், ரன்வீர்சிங்கைதிருமணம்செய்துகொள்ளும்தேதியைதனதுடுவிட்டர்பக்கத்தில்அறிவித்துள்ளார்.

திருமணஅழைப்பிதழ்வடிவில்அவர்வெளியிட்டுள்ளதகவலில் ‘எங்கள்குடும்பாத்தாரின் ஆசிகளுடன்எங்கள்திருமணம்நவம்பர் 14,15 தேதிகளில்நடைபெறும்என்பதைதெரிவித்துகொள்கிறேன்.
இத்தனைகாலமாகஎங்கள்மீதுநீங்கள்தொடர்ந்துகாட்டிவரும்அன்புக்குநன்றிதெரிவிப்பதுடன், இந்தவாழ்க்கைதொடங்கப்போகும்எங்களைஆசீர்வதிக்கவேண்டுகிறேன்’ எனகேட்டுக்கொண்டுள்ளார்.
