Asianet News TamilAsianet News Tamil

உடல் முழுவதும் தெரியும்படி முகம் சுழிக்கும் உடையில், விருது விழாவிற்கு வந்த தீபிகா படுகோனே...! விமர்சிக்கும் ரசிகர்கள்...!

deepika padikone wear sexy dress
deepika padikone wear sexy dress
Author
First Published May 12, 2018, 3:09 PM IST


பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, ஹாலிவுட் திரையுலகிற்கு சென்றதில் இருந்து மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அடிக்கடி, கவர்ச்சி உடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார். deepika padikone wear sexy dress

இதனால் பல ரசிகர்கள், இவருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க தான் இவருடைய அழகும் கூடிக்கொண்டே போகிறது என்பது போல் கூட தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் பிரான்சில் நடைபெறும் 2018 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.deepika padikone wear sexy dress

அப்போது உச்ச கட்ட கவர்ச்சியில், தீபிகா படுகோனே வெள்ளை நிற ஆடையில் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும் படி நீண்ட மேக்ஸ்சி ஆடை அணிந்து வந்தார். இவர் இந்த ஆடை அணிந்து வந்தது அங்குள்ள பிரபலங்கள் பலரால் ரசிக்கப்பட்டலும்... இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு முகம் சுழிக்க வைத்துள்ளது, இதனால் ரசிகர்கள் சிலர் இவரை சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

அந்த புகைப்படம் இதோ...

deepika padikone wear sexy dress

Follow Us:
Download App:
  • android
  • ios